gay
Appearance
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
gay பெயர்ச்சொல்
- உகவன்
- ஆண்விழையான்
- ஓரினச்சேர்க்கையாளர்
- மகிழ்ச்சி, இன்பம்
விளக்கம்
- மகிழ்ச்சியைக் குறிக்கும் "கே" எனும் ஆங்கிலச்சொல்லுக்கு நிகரானது "உகவன்" (உகவை = மகிழ்ச்சி) என்ற சொல்.
- gay (சொற்பிறப்பியல்)
- இருபாலரையும் குறித்தாலும், பெரும்பாலும் ஆண்களைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது
பயன்பாடு
- திருநங்கைகளையும் சேர்த்து எல்.ஜி.பி.டி (LGBT) (பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள்) என்று ஒன்றாக வகைப்படுத்துதல் எந்த வகையில் பொருந்தும் என்று தெரியவில்லை. முதல் மூன்றும் மனப்பிறழ்வுகள், திருநங்கைகள் உடற்பிறழ்வுகள். (தூற்றுதல் ஒழி!, தினமணி தலையங்கம், 08 பிப் 2012)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---gay--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்