கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) gore
- சிந்தப்பட்டு உறைந்த இரத்தம்
- கொலை, வன்முறை, இரத்தம் சிந்துதல்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
பொருள்
- (வி) gore
- குத்திக் கிழித்தல்
- கூரான கொம்பு, ஆயுதம் இவற்றால் குத்தித் தாக்கு; குத்து; பிள, முட்டு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- மஞ்சு விரட்டில் காளை தன் கொம்பால் அவன் வயிற்றைக் குத்தியது (the bull gored his stomach during the bull chase)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ