கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
delta
- முக்கோண; வடிநிலம்
- நிலவியல். ஆற்றிடைத்திட்டு; கழிமுகம்; கழியகம்
- பொறியியல். முக்கோணம்
- மருத்துவம். கழிமுகம்
- விலங்கியல். ஆற்றின் கழிமுகம்
- வேளாண்மை. சமவெளி
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் delta