acquisition
Appearance
acquisition
- அதிகாரப்படி உரிமை பெறு; கையகப்படுத்தல்; கையகப்படுத்துகை; கையகப்படுத்துதல்; முயன்றடைதல்
- வணிகவியல். ஏற்றுக்கொள்ளல்; கைக்கொள்ளல்; கையகப்பற்றல்; வாங்கல்
- ஈட்டப்பட்ட பொருள், கைப்பற்றப்பட்ட பொருள், கைப்பற்றுதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +