1650
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1650 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1650 MDCL |
திருவள்ளுவர் ஆண்டு | 1681 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2403 |
அர்மீனிய நாட்காட்டி | 1099 ԹՎ ՌՂԹ |
சீன நாட்காட்டி | 4346-4347 |
எபிரேய நாட்காட்டி | 5409-5410 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1705-1706 1572-1573 4751-4752 |
இரானிய நாட்காட்டி | 1028-1029 |
இசுலாமிய நாட்காட்டி | 1059 – 1061 |
சப்பானிய நாட்காட்டி | Keian 3 (慶安3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1900 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3983 |
1650 (MDCL) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சூன் 23 - இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து அரசனாகத் தன்னை அறிவித்துக் கொண்ட இரண்டாம் சார்ல்சு இசுக்கொட்லாந்து சென்றடைந்தார். இந்நாடு ஒன்றே அவரை மன்னராக அங்கீகரித்தது.
- கப்டன் ஜேம்சு ஐண்டு இங்கிலாந்தின் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்து தோல்வியைத் தழுவினான்.
- யூதர்கள் பிரான்சு, இங்கிலாந்து திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
- முச்சக்கர நாற்காலிகள் நியூரம்பெர்க்கில் வடிவமைக்கப்பட்டன.
- கண்டுபிடிப்புக் காலம் முடிவுக்கு வந்தது.
- அபிசீனியா போர்த்துக்கீச தூதர்களையும், மதப்பரப்புனர்களையும் நாட்டை விட்டு வெளியேற்றியது.
- புனித டேவிட் கோட்டை மராட்டியரிடம் இருந்து பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் வாங்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 11 - ரெனே டேக்கார்ட், பிரெஞ்சு மெய்யியலாளர் (பி. 1596)