[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

லொக்கீட் எப்-117 நைட்கோக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப்-117 நைட்கோக்
Top view of angular aircraft banking left while flying over mountain range
எப்-117 நெவாடா மலைக்கு மேலாகப் பறக்கிறது, 2002
வகை கரவு தாக்குதல் வானூர்தி
உருவாக்கிய நாடு ஐக்கிய அமெரிக்கா
உற்பத்தியாளர் லொக்கீட் கூட்டுத்தாபனம்
முதல் பயணம் 18 சூன் 1981
அறிமுகம் ஒக்டோபர் 1983[1]
நிறுத்தம் 22 ஏப்ரல் 2008[2]
முக்கிய பயன்பாட்டாளர் ஐக்கிய அமெரிக்க வான்படை
தயாரிப்பு எண்ணிக்கை 64 (5 YF-117As, 59 F-117As)
அலகு செலவு US$42.6 மில்லியன் (பறப்புச் செலவு)
US$111.2 மில்லியன் (சராசரிச் செலவு)[3]
முன்னோடி லொக்கீட் "காவ் புளு"

லொக்கீட் எப்-117 நைட்கோக் (Lockheed F-117 Nighthawk) என்பது ஒற்றை இருக்கை, இரட்டைப்பொறி கரவு தாக்குதல் வானூர்தியாகும். லொக்கீட் மறைவுப் பிரிவினால் உருவாக்கப்பட்ட இதனை ஐக்கிய அமெரிக்க வான்படை இயக்கியது. எப்-117 "காவ் புளு" என்ற வானூர்தியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுடன், கரவு தொழில்நுட்பம் கொண்ட முதலாவது இயங்கு திறன் கொண்ட வானூர்தியுமாகும். இதன் கன்னிப் பறப்பு 1981 இல் இடம்பெற்று, 1983 இல் செயற்பாட்டு கொள்திறன் நிலையை அடைந்தது.[1] இது 1988 இல் வெளிப்பட முன் மறைவாகவே இருந்தது.[4] [5]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Lockheed F-117A Nighthawk fact sheet." National Museum of the United States Air Force. Retrieved: 1 August 2011.
  2. Pae, Peter. "Stealth fighters fly off the radar". Los Angeles Times, 23 April 2008. Retrieved 27 April 2008.
  3. Aronstein and Piccirillo 1997, p. 267.
  4. Cunningham, Jim. "Cracks in the Black Dike, Secrecy, the Media and the F-117A." Air & Space Power Journal, Fall 1991. Retrieved 19 March 2008.
  5. "The Advent, Evolution, and New Horizons of United States Stealth Aircraft." ics.purdue.edu. Retrieved 12 June 2010.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
F-117 Nighthawk
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லொக்கீட்_எப்-117_நைட்கோக்&oldid=3816514" இலிருந்து மீள்விக்கப்பட்டது