சிராக்ஸ்
சிராக்ஸ் அல்லது ஜெராக்ஸ் (xerox) சிராக்ஸ் அல்லது ஜிஎன்பது அமொிக்க அகில உலக தகவல் மேற்படுத்தும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் வர்ணங்கள் மற்றும் கறுப்பு மற்றும் வெள்ளை அச்சு இயந்திரங்களை உருவாக்குதல், அவற்றை உலகலாவிய அளவில் விற்பனை செய்தல், மேலும் அலுவலக சம்பந்தமான அனைத்து உபயோகப் பொருட்களையும் உருவாக்கி விற்பனை செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இது முதல்முதலில் ரேக்கோஸ்டார், நியுயார்க் பகுதியில் 1906 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஊர்சுலா பர்ன்ஸ் (Ursula M. Burns, பிறப்பு: 20 செப்டம்பர் 1958) என்பவர் ஜெராக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும், முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். பார்ச்சூன் 500 என்னும் நிறுவனத்திற்கான தலைமையை ஏற்றுள்ள அமெரிக்க-ஆப்பிரிக்க முதல் பெண் இவர்தான்.[1][2][3]
வரலாறு
[தொகு]ஹலேட் நகல்பட நிறுவனம் 1906 ல் உண்மையான பட காகிதங்கள் மற்றும் அதனை சார்ந்த உபயோகப்பொருட்களைத் தயாரித்தது. 1938 ல் செஸ்டர் கார்லசன் என்பவர் மின்னணு, மின் உருளைகள் (drum), அச்சு மைப்பெட்டி (Toner) என்பவற்றைப் பயன்படுத்தித் தயாரித்தார்.
வெளி இணைப்புக்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Xerox Corporation 2022 Annual Report (Form 10-K)". sec.gov. U.S. Securities and Exchange Commission. 23 February 2023.
- ↑ "Professional Digital Printing Equipment – Xerox". Xerox. Archived from the original on September 4, 2015. பார்க்கப்பட்ட நாள் August 28, 2015.
- ↑ "Xerox Annual Report 2014". Archived from the original on September 6, 2015. பார்க்கப்பட்ட நாள் August 26, 2015.