[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

சாய்வு இருக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாய்வு இருக்கை என்பது முன்று நபர்கள் அமரும் ஒரு இருக்கை அகும். இதனை ஆங்கிலத்தில் சொஃப என்றும் குறுவர்கள். இது பல வகைகளிளும் பல வடிவங்களிளும் வருகின்றது.

சாய்வு இருக்கை.

வரலாறு

[தொகு]
தமிழகச் சாய்வு இருக்கைகளில் ஒன்று

பழங்காலம் முதல் இக்காலம்வரை சாய்வு இருக்கை என்பது மிகவும் பெரிதக மக்களள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

Ancient Greek couch with one elevated armrest.
Portrait of Madame Récamier, by Jacques-Louis David, 1800: a Greek Revival couch with lyre arm design.

பழங்காலத்தில் அரண்மனையிலும், மாளிகையிலும் சாய்வு இருக்கை பயன்படுத்தப்பட்டு வந்தது அக்காலத்தில் சாய்வு இருக்கை வசதிவாய்ந்த குடும்பத்தினரே பயன்படுத்தி வந்தனர். இக்காலத்தில் சாய்வு இருக்கை என்பது நடுதினர் குடும்பத்திலும்,வசதிபடைத்த குடும்பத்திலும் பயன்படுத்தபடுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  • John Gloag, A Short Dictionary of Furniture rev. ed. 1962. (London: Allen & Unwin)

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்வு_இருக்கை&oldid=3093420" இலிருந்து மீள்விக்கப்பட்டது