கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
smart
- துடி
- துடிப்பான
- துடியான
- திறம்படு
- சூட்டிகை
- துடிப்பான நகரம் - smart city
- துடிப்பான பையன் - smart boy
- துடிக்கணினி - smart computer
- துடிப்பேசி - smart phone
- துடியான தொலைக்காட்சி, துடித் தொலைகாட்சி - smart television