sinus
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
விளக்கம். உடலில் காற்று அல்லது இரத்தத்தால் நிரப்பப்பட்ட குழி(வு); எலும்பினுள் இருக்கும் காற்று அறைகள்பலுக்கல் (ஐ.அ) இல்லை (கோப்பு)
- உழியம்; குழிவம்; எலும்பு அறை; எலும்பு உட்புழை; மடலிடைக் குழிவு; உட்புழை; பைக்குழிவு
- காற்று அறைகள்; காற்றுப் புரை; நெற்றி காற்று அறை உதாரணம் frontal sinus; எலும்புக்காற்றறை; கால்; நெற்றி எலும்புப்புழை; புரை;
- நாசிக்குடா; நாளக்குடா; காற்றுக்குடா; குடா
சில சிரைகள்
தோலில் இருக்கும் சிறு வளை - dermoid sinus
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sinus