rifle
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]rifle
விளக்கம்
[தொகு]- ஒரு துமுக்கி என்பது ஒரு தனியாள் வைத்து இயக்கக் கூடிய , நீண்ட குழல் கொண்ட வேட்டெஃகமாகும்(fire arm), இது துல்லியமாக சுடுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, பொதுவாக இரு கைகளாலும் பற்றப்பட்டு, சூட்டின் போது நிலையாக இருப்பதற்கு சுடும் தோள்பட்டைக்கு எதிராக வைக்கப்பட்டிருக்கும்.. துமுக்கியின் நீளமான குழலில் சுருளை வடிவில் புரி/மரை குடையப் பட்டிருக்கும். சன்னம் இதேபோல் வார்க்கப் பட்டிருக்கும். இது துமுக்கியிலிருந்து வெளியேறும் சன்னத்தை சுழலவைக்கும்.
- எல்லாத் துமுக்கிகளும் ஒரு வகையான சுடுகலன்களே! ; ஆனால் எல்லா சுடுகலன்களும் துமுக்கிகள் அன்று.
வினைச்சொல்
[தொகு]rifle
- துமுக்கியால் சுட்டேன்