portentous
Appearance
portentous, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
portentous(உ)
விளக்கம்
பயன்பாடு
- (In World War II), Germany suffered its first portentous defeat outside Moscow - (இரண்டாம் உலகப்போரில், அதில் தனக்கு ஏற்படப்போகும் மாபெரும் தோல்விக்கான) தீய அறிகுறியாக தனது முதல் தோல்வியை ஜெர்மனி மாஸ்கோவுக்கு வெளியே தழுவியது. (The Columbia history of Eastern Europe in the twentieth century, Joseph Held)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---portentous--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
(#)