[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

landscape

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தோடர்கள் வாழும் நீலகிரி மலையை சித்தரிக்கும் நிலக்காட்சி (Landscape) ஓவியம்
நிலப்படம் (Landscape) தளவமைப்பு

ஆங்கிலம்

[தொகு]

landscape

  1. நிலக்காட்சி; இயற்கை நிலக்காட்சி; இயற்கைக்காட்சி
  2. நிலத் தோற்றம்; நிலவெளி
  3. கணினி.நிலப்படம், அகலவாக்குத் தோற்றம், ஒரு செவ்வகக் கோப்பின் தளவமைப்பு, அதில் கிடைமட்ட நீளம் செங்குத்து நீளத்தை விட அதிகமாக இருக்கும்.
பயன்பாடு
  1. படத்தின் ஒளிப்பதிவு உலக்தரமிக்கது . நிலக்காட்சி ஒவியங்களைப்போல அற்புதமானது அகன்ற பனிப்பிரதேச காட்சிகளிலும், மிருகங்களை வேட்டையாடும் போதும், இறந்த மிருகங்களை சேகரிக்கும் அதிகாலை காட்சியிலும், நீண்ட வெளிர்நீல வெட்டவெளியும் மேகங்களுமான காற்றும் அலைவுறும் நிலக்காட்சியின் போதும் பார்வையாளர்கள் தங்கள் உடலில் குளிர் நிரம்புவதை உணர்கிறார்கள். (இது வேறு சினிமா, எஸ். ராமகிருஷ்ணன்)

தொடர்புடைய சொற்கள்

[தொகு]
  1. landscape format




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=landscape&oldid=1905069" இலிருந்து மீள்விக்கப்பட்டது