electric shock
Appearance
ஆங்கிலம்
[தொகு]electric shock
- மின் அதிர்ச்சி; மின்னதிர்ச்சி
- இயற்பியல். மின்னதிர்ச்சி
- கால்நடையியல். மின் அதிர்ச்சி
- பொறியியல். மின் அதிர்ச்சி
- மருத்துவம். மின்றாக்கு
- மாழையியல். மின்னதிர்ச்சி
விளக்கம்
[தொகு]- மனித உடலின் வழியாக மின்சாரம் கடத்தப்பட்டு பூமியை அடையும் நிகழ்வு மின் அதிர்ச்சி எனப்படும். மின்னோட்டம் பாய்வதால் நரம்பு, நுரையீரல், மூளை போன்ற பாகங்கள் பாதிக்கப்படும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +