[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

bookshelf

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்
  • bookshelf, பெயர்ச்சொல்.
  1. புத்தகத் தட்டு; புத்தகங்களை அடுக்கி வைக்கப் பயன்படும் திறந்த அமைப்பு.
  2. ...
விளக்கம்
  1. bookshelves என்பது பன்மைச்சொல் ஆகும்.
  2. bookcase என்பது தூசு படியாமலிருக்க, மூடிய நிலையில் புத்தகங்களைப் பாதுகாக்கும் அமைப்பு.
பயன்பாடு
  1. எனக்கு புத்தகம் இரவல் தர விருப்பமில்லை. அதுவும் நான் எழுதிய புத்தகத்தை அவர் கேட்டிருந்தார். என்னிடமிருந்தது ஒன்றே ஒன்றுதான். அது தொலைந்தால் அதை ஈடு செய்ய முடியாது. நூற்றாண்டுக்கு ஒன்று என இரண்டே இரண்டு தமிழ் புத்தகம் படித்தவரிடம் புத்தகம் இரவல் தருவது ஆபத்தானது. அவர் தன்னுடைய வீட்டு புத்தகத் தட்டில் அடுக்கி வைத்திருக்கும் நூல்களின் எண்ணிக்கை மூன்றாக உயர வாய்ப்பிருந்தது (காசு இல்லை, அ.முத்துலிங்கம்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---bookshelf--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=bookshelf&oldid=1855690" இலிருந்து மீள்விக்கப்பட்டது