biter
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- கடிப்பவர்
- கடிக்கும் இயல்புடைய விலங்கு
- தூண்டில் இரையைக் கௌவும் மீன். ஏமாற்றுபவர்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---biter--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+