[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

aver

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
பொருள்
  1. உறுதியாகச் சொல், உறுத்திச் சொல், மெய்யெனக்கூறு, உறுதியளி, வற்புறுத்திக்கூறுக்ஷீ (சட்.) மெய்யெனக் காட்டு, எண்பி
  2. உண்மையென அறிவி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • நான் கொலை செய்யவில்லை என்று அவன் உறுதியாகக் கூறினான் (he averred that he did not commit the murder)
"https://ta.wiktionary.org/w/index.php?title=aver&oldid=1641670" இலிருந்து மீள்விக்கப்பட்டது