[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

avatar

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
avatar:
இந்துச் சமயத்தில் கடவுள் திருமால் எடுத்த பத்து முக்கிய அவதாரங்கள்

பொருள்

[தொகு]
  • avatar, பெயர்ச்சொல்.
  • (சமசுகிருதம்--अवतार--அவதா1ர--வேர்ச்சொல்)
  1. கடவுளின் அவதாரம்; திருவிறக்கம், திருப்பிறப்பு, திருவுரு
  2. புதிய வெளிப்பாடு

விளக்கம்

[தொகு]
  1. இந்துச் சமயத்தில் கடவுள் திருமால், உலகை தீயசக்திகளிடமிருந்து காக்க எடுத்த/எடுக்கப்போகும் உயிரினம் அல்லது மனிதத் தோற்றங்கள் அவதாரம்/avatar எனப்படுகிறது.
  2. புதிய மதக்கொள்கைகள்/தத்துவங்கள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் ஒரு மனிதனும் கடவுளின் ஆற்றல்/சக்தி புகுந்த அவதாரமாகவே கருதப்படுகிறான்..
  3. ஒரு வகையான/தனித்தன்மையுடைய மனிதன், எண்ணம்,இயல்பு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதாவது அவற்றைப்போலவே தோன்றி இயங்கக்கூடிய ஒருவன்,
  4. கணினி: இணையத்தில் விளையாட்டுகளில், கணினியை உபயோகிக்கும் ஒருவரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறு மிண்ணணு படவுரு முதலிய பிரயோகங்கள்..
  • avatar (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---avatar--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=avatar&oldid=1973150" இலிருந்து மீள்விக்கப்பட்டது