assignor
Appearance
ஆங்கிலம்
[தொகு]assignor
- உரிமை மாற்றுநர்; ஒப்படை செய்பவர்
- வணிகவியல். உரிமை அளிப்பவர்; உரிமை மாற்றாளர்; உரிமை மாற்றுபவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +