huzza
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- huzza, பெயர்ச்சொல்.
- மகிழ்வொலி
- பாராட்டு அரவம்
- (வி) பாராட்டி ஆரவாரம் செய்
- மகிழ்ச்சியைக் காட்டும் வியப்பிடைச் சொல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---huzza--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி