adjacent
Appearance
பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு) - ad.ja.cent
உரிச்சொல்
[தொகு]adjacent
பொருள்
[தொகு]- எதிர்கோணல் - எதிராக, கோணலாக
(அருகாமையில் - near; அண்டை - nigh, near in; அண்மையில் - recent; அடுத்து - next to)
( எடுத்துக்காட்டு )
[தொகு]எனது வீடு அப்பூங்காவிற்கு எதிர்கோணலாக இருக்கும்.(My home is adjacent to the park.)
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]adjacency , next , near , neighbour
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- தெலுங்கு -
- இந்தி -
- ஃபிரன்ச் -