renegade
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- renegade, பெயர்ச்சொல்.
- கட்சிமாறி
- கட்சியைக் காட்டிக் கொடுப்பவர்
- கொள்கை துற்ந்தவர்
- கட்சியை விட்டோடியவர்
- சமய மாறுபவர்
- renegade, வினைச்சொல்.
- கொள்கை துற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---renegade--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி