crosswind
Appearance
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
crosswind(பெ)
- விமானம் முதலிய வாகனங்களின் ஓட்டத்தின் திசைக்குப் பக்கவாட்டாக வீசும் குறுக்குக்காற்று
விளக்கம்
பயன்பாடு
- Several years ago a Boeing 747 slid off the runway at Anchorage, Alaska, due to icy conditions and a crosswind - அலாஸ்காவிலுள்ள ஏங்கரேஜ் நகரில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு போயிங் 747 விமானம் பனியாலும் குறுக்குக்காற்றாலும் ஓடுபாதையிலிருந்து சறுக்கி விலகியது. (Aircraft icing: a pilot's guide, Terry T. Lankford)
- crosswind (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---crosswind--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்