love
Appearance
- அன்பு செலுத்து; விரும்பு; நேசம் வை; காதல் கொள்; நாட்டம் கொள்; பாசம் கொள்
பலுக்கல்
[தொகு]affair - மையல், affection - விழைவு, attachment - பற்று, care - பெட்பு, compassion - இரக்கம், concern - அக்கறை, desire - விருப்பம், devotion - பற்றிமை, empathy - கண்ணோட்டம், fondness - பாசம், friendship - நட்பு, idolization - கண்மூடிப்போற்றல், infatuation - கவர்ச்சி, intimacy - நெருக்கம், kind - அளி, love - அன்பு, காதல், lust - காமம், mercy - அருள், passion - வேட்கை, romance - உவகை, sympathy - பரிவு, worship - வழிபாடு, yearning - ஏக்கம்