கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
emission
- இயற்பியல். உமிழ்வு; வெளியீடு
- நிலவியல். உமிழ்வு
- பொறியியல். உமிழ்வு; காலல்; வெளிப்பாடு
- மருத்துவம். உமிழ்வு; கலிதம்; வெளிவீச்சு
- மாழையியல். உமிழ்வு
- வேதியியல். உமிழ்வு; காலல்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் emission