1950கள்
Appearance
1950கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு 1950ஆம் ஆண்டு ஆரம்பித்து 1959-இல் முடிவடைந்தது.[1][2][3]
பொருளாதாரம்
[தொகு]ஐரோப்பாவில் மேற்கு ஜேர்மனியிலும் இத்தாலியிலும் பொருளாதாரம் வளர்ச்சி கண்டது. இரண்டாம் உலகப்போரின் போது ஐக்கிய இராச்சியத்தில் அமுலில் இருந்த உணவுப் பங்கீட்டு முறை நீக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பொருளாதாரம் துரித வளர்ச்சி கண்டது.
நாடுகளுக்கிடையேயான போர்கள்
[தொகு]- கொரிய யுத்தம் - ஜூன் 25, 1950 இலிருந்து ஜூலை 27, 1953 வரை.
- பனிப்போர் - ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையேயான பனிப்போரின் காரணமாக வார்சா ஒப்பந்தம், நேட்டோ ஆகியன உருவாகின.
- 1956 இல் சூயஸ் கால்வாய் எகிப்திய அதிபர் நாசரினால் தேசவுடமை ஆக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், இஸ்ரேல் ஆகியன எகிப்தின் போர் தொடுத்தன.
உள்நாட்டுப் போர்கள்
[தொகு]ஒலிம்பிக் போட்டிகள்
[தொகு]- 1952 - கோடை கால விளையாட்டுக்கள் பின்லாந்து, ஹெல்சிங்கியில் இடம்பெற்றன.
- 1952 - குளிர்கால விளையாட்டுக்கள் ஒஸ்லோவில்
- 1956 - கோடை: மெல்பேர்ண், அவுஸ்திரேலியா
- 1956 - குளிர்காலம்: Cortina d'Ampezzo, இத்தாலி
நுட்பம்
[தொகு]- 1957 - ஸ்புட்னிக் 1 ஏவப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Pentagon Papers, Volume 1, Chapter 5, Section 3, "Origins of the Insurgency in South Vietnam, 1954–1960"". Archived from the original on 2017-10-19. பார்க்கப்பட்ட நாள் 2010-01-15.
- ↑ "Greenland (Kalaallit Nunaat)" (in ஆங்கிலம்). World Statesmen. பார்க்கப்பட்ட நாள் 30 June 2016.
- ↑ "Montgomery Bus Boycott". Civil Rights Movement Archive.