1809
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1809 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1809 MDCCCIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1840 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2562 |
அர்மீனிய நாட்காட்டி | 1258 ԹՎ ՌՄԾԸ |
சீன நாட்காட்டி | 4505-4506 |
எபிரேய நாட்காட்டி | 5568-5569 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1864-1865 1731-1732 4910-4911 |
இரானிய நாட்காட்டி | 1187-1188 |
இசுலாமிய நாட்காட்டி | 1223 – 1224 |
சப்பானிய நாட்காட்டி | Bunka 6 (文化6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2059 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4142 |
1809 (MDCCCIX) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய 12 நாட்கள் பின்தங்கிய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 11 – ராபர்ட் ஃபுல்ட்டன் நீராவிப் படகுக்கான காப்புரிமம் பெற்றார்.
- மார்ச் 13 – சுவீடனில் இராணுவப் புரட்சி மூலம் நான்காம் குஸ்தாவ் அடொல்ஃப் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டார். மே 10 இல் அதிகாரபூர்வமாக பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- மே 17 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் பாப்பரசர்களின் நாடுகளை (இன்றைய வத்திக்கான்) பிரெஞ்சுப் பேரரசுடன் இணைக்க உத்தரவிட்டான்.
- சூன் 7 – ஆப்கானித்தானின் சோஜா ஷா பிரித்தானியாவுடன் புதிய உடன்பாட்டுக்கு வந்தார். ஆனால் சில வாரங்களில் அவர் மகுமுத் ஷா என்பவரால் பதவி கவிழ்க்கப்பட்டார்.
- சூலை 6 – பிரெஞ்சுப் படைகள் திருத்தந்தை ஏழாம் பயசைச் சிறைப்பிடித்து லிகூரியாவுக்கு கொண்டு சென்றன.
- சூலை 16 – லா பாஸ் நகரம் (இன்றைய பொலிவியா) ஸ்பானியப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. இசுப்பானிய அமெரிக்காவில் முதன் முதலாக விடுதலையை அறிவித்த நாடு இதுவாகும்.
- ஆகத்து 10 – எக்குவடோர் இசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
பிறப்புக்கள்
[தொகு]- ஜனவரி 19 – எட்கர் ஆலன் போ, அமெரிக்க எழுத்தாளர் (இ. 1849)
- பிப்ரவரி 12 – சார்லஸ் டார்வின் (இ. 1882)
- பெப்ரவரி 12 – ஆபிரகாம் லிங்கன், அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் (இ. 1865)
- சனவரி 4 – லூயி பிரெயில் (இ. 1852)
- ஆகஸ்டு 6 – ஆல்பிரட் டென்னிசன், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1892)
இறப்புக்கள்
[தொகு]1809 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Robert Fulton patented the steamboat in 1809". Thinkfinity. Verizon. Archived from the original on சூலை 24, 2011. பார்க்கப்பட்ட நாள் ஏப்பிரல் 15, 2011.
- ↑ "The Fulton Patents". Today in Science History. பார்க்கப்பட்ட நாள் 2011-04-15.
- ↑ Palmer, Alan; Palmer, Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 243–244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.