1784
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1784 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1784 MDCCLXXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1815 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2537 |
அர்மீனிய நாட்காட்டி | 1233 ԹՎ ՌՄԼԳ |
சீன நாட்காட்டி | 4480-4481 |
எபிரேய நாட்காட்டி | 5543-5544 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1839-1840 1706-1707 4885-4886 |
இரானிய நாட்காட்டி | 1162-1163 |
இசுலாமிய நாட்காட்டி | 1198 – 1199 |
சப்பானிய நாட்காட்டி | Tenmei 4 (天明4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2034 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4117 |
1784 (MDCCLXXXIV) ஒரு வியாழக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 14 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
- பெப்ரவரி 28 - ஜோன் வெஸ்லி மெதடிஸ்த திருச்சபையை ஆரம்பித்தார்.
- ஆகஸ்டு 23 - மேற்கு வட கரோலினா (தற்போது கிழக்கு டென்னசி) பிராங்கிளின் என்ற பெயரில் தனி நாடாக அறிவித்தது. இது ஐக்கிய அமெரிக்காவால் ஏற்கப்படவில்லை.
- செப்டம்பர் 22 - அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் ரஷ்யா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது.
- அக்டோபர் 22 - இரசியா அலாஸ்காவின் கோடியாக் தீவில் குடியேற்றமொன்றை அமைத்தது.
- முதற்தடவையாக கொழும்பில் வார்க்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் டச்சு அரசினால் வெளியிடப்பட்டன.
- 1780 இல் துவங்கிய இரண்டாம் கர்நாடகப் போர் முடிந்தது.
- லாக்கி ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை 1783-1784 காலப்பகுதியில் மீண்டும் இது தீக்கக்கியது.
- சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் கல்கத்தாவில் ஆசியக் கல்விச் சங்கம் எனும் நிறுவனத்தை உருவாக்கினார்.
பிறப்புகள்
[தொகு]- செப்டம்பர் 17 - ஹென்ரி ஹோர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1836)
இறப்புகள்
[தொகு]- சாமுவேல் ஜோன்சன் ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கியவர். (பி. 1709)
- கணபதி ஐயர், யாழ்ப்பாணத்தின் பிரபல நாடகாசிரியர்
1784 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Koch, Christophe; Schoell, Maximillian Samson Friedrich (1839). The Revolutions of Europe: Being an Historical View of the European Nations from the Subversion of the Roman Empire in the West to the Abdication of Napoleon (in ஆங்கிலம்). Whittaker and Company. p. 163.
treaty of constantinople 1784.
- ↑ Harper's Encyclopaedia of United States History from 458 A. D. to 1909, ed. by Benson John Lossing and, Woodrow Wilson (Harper & Brothers, 1910) p167
- ↑ Cavendish, Henry (1784). "Experiments on Air". Philosophical Transactions of the Royal Society of London 75: 372–384. doi:10.1098/rstl.1785.0023. Bibcode: 1785RSPT...75..372C. https://zenodo.org/record/1432276.