1680
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1680 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1680 MDCLXXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1711 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2433 |
அர்மீனிய நாட்காட்டி | 1129 ԹՎ ՌՃԻԹ |
சீன நாட்காட்டி | 4376-4377 |
எபிரேய நாட்காட்டி | 5439-5440 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1735-1736 1602-1603 4781-4782 |
இரானிய நாட்காட்டி | 1058-1059 |
இசுலாமிய நாட்காட்டி | 1090 – 1091 |
சப்பானிய நாட்காட்டி | Enpō 8 (延宝8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1930 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4013 |
1680 (MDCLXXX) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மே - கிரக்கத்தோவா எரிமலை வெடித்தது.
- சூலை 8 - அமெரிக்காவில் சுழல் காற்று முதற் தடவையாக ஆவணப்படுத்தப்பட்டது. கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ் பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டார்.
- ஆகத்து 21 - எசுப்பானியரிடம் இருந்து சாந்தா பேயை புவேலோ பழங்குடியினர் கைப்பற்றினர்.
- நவம்பர் 14 - 1680 இன் பெரும் வால்வெள்ளி அவதானிக்கப்பட்டது.
- மக்காவுவில் முதலாவது போர்த்துக்கீச ஆளுநர் நியமிக்கப்பட்டார்.
பிறப்புகள்
[தொகு]- நவம்பர் 8 - வீரமாமுனிவர், இத்தாலிய இயேசுசபை மதகுரு (இ. 1742)
இறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 3 - சிவாஜி, மராத்தியப் பேரரசர் (பி. 1630)
- ஏப்ரல் 17 - கத்தேரி தேக்கக்விதா, அமெரிக்கக் கத்தோலிக்கத் துறவி (பி. 1656)