1532
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1532 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1532 MDXXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1563 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2285 |
அர்மீனிய நாட்காட்டி | 981 ԹՎ ՋՁԱ |
சீன நாட்காட்டி | 4228-4229 |
எபிரேய நாட்காட்டி | 5291-5292 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1587-1588 1454-1455 4633-4634 |
இரானிய நாட்காட்டி | 910-911 |
இசுலாமிய நாட்காட்டி | 938 – 939 |
சப்பானிய நாட்காட்டி | Kyōroku 5Tenbun 1 (天文元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1782 |
யூலியன் நாட்காட்டி | 1532 MDXXXII |
கொரிய நாட்காட்டி | 3865 |
ஆண்டு 1532 (MDXXXII) பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 18 - ஆங்கிலேயத் திருச்சபை உரோமுக்கு அளிக்கும் கொடுப்பனவுகளுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் தடை விதித்தது.
- மே 13 - பிரான்சிஸ்கோ பிசாரோ பெருவின் வடக்குக் கரையை அடைந்தார்.
- மே 16 - சர் தாமஸ் மோர் இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் பதவியைத் துறந்தார்.
- சூன் 25 - முதலாம் சுலைமான் அங்கேரியை நோக்கி மீண்டும் ஒரு முறை படையெடுத்துச் சென்றான்.
- நவம்பர் 16 - பிரான்சிஸ்கோ பிசாரோவும் அவரது குழுவும் இன்கா பேரரசன் அத்தகுவால்பாவை கைது செய்தனர். ஏராளமான இன்கா படையினரைப் படுகொலை செய்தனர்.
- பாரிசு நாடாளுமன்றம் நகரின் பிச்சைக்காரர்களைக் கைது செய்து கட்டாய வேலைக்கு அனுப்பியது.[1]
- தஞ்சாவூர் ஆளுனர் சேவப்ப நாயக்கர் தஞ்சை நாயக்கர் பேரரசை உருவாக்கி 1560 வரை அரசாண்டார்.[2]
பிறப்புகள்
[தொகு]- துளசிதாசர்,[3] புலவர், மெய்யியலாளர் (இ. 1623)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Foucault, Michel (January 30, 2013). Madness and Civilization: A History of Insanity in the Age of Reason. Knopf Doubleday Publishing Group. p. 47. பார்க்கப்பட்ட நாள் 2 March 2015.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ "Nayaks history". Thanjavur district Collectorate. Archived from the original on 2013-07-15. பார்க்கப்பட்ட நாள் July 11, 2013.
- ↑ Pandey 2008, pp. 23–34.