1402
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1402 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1402 MCDII |
திருவள்ளுவர் ஆண்டு | 1433 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2155 |
அர்மீனிய நாட்காட்டி | 851 ԹՎ ՊԾԱ |
சீன நாட்காட்டி | 4098-4099 |
எபிரேய நாட்காட்டி | 5161-5162 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1457-1458 1324-1325 4503-4504 |
இரானிய நாட்காட்டி | 780-781 |
இசுலாமிய நாட்காட்டி | 804 – 805 |
சப்பானிய நாட்காட்டி | Ōei 9 (応永9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1652 |
யூலியன் நாட்காட்டி | 1402 MCDII |
கொரிய நாட்காட்டி | 3735 |
1402 (MCDII) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச்சு 26 – இசுக்காலாந்தின் முடிக்குரிய இளவரசர் டேவிட் இசுட்டுவர்ட் அவார்து மாமா இராபர்ட் இசுட்டுவர்ட்டினால் சிறை வைக்கப்பட்டிருந்தபோது இறந்தார்.[1]
- சூலை 12 – மிங் இளவரசர் சூ தீ நாஞ்சிங்கைக் கைப்பற்றினார். சியான்வென் பேரரசர் கொல்லப்பட்டதை அடுத்து யொங்கில் பேரரசராக சூ தீ முடிசூடினார்.[2]
- செப்டம்பர் – ஆங்கிலேய நாடாளுமன்றம் வேல்சுக்கு எதிரான தண்டனைச் சட்டங்களை இயற்றியது, இது உவெல்சு மக்கள் ஒன்று கூடுவதையும், பதவியைப் பெறுவதையும், ஆயுதங்கள் ஏந்துவதையும், ஆங்கிலேய நகரங்களில் வாழ்வதையும் தடுத்தது. இவெல்சுப் பெண்ணைத் திருமணம் செய்யும் எந்த ஆங்கிலேயரும் இச்சட்டத்தின் கீழ் வருவர்.[3]
- மலாக்கா சுல்தானகம் பரமேசுவராவினால் உருவாக்கப்பட்டது.
- சிமிர்னாவை ஆளும் புனித யோவானின் மாவீரர்கள் இசுலாத்திற்கு மாறவோ அல்லது இசுலாத்தை வணங்கவோ மறுத்ததை அடுத்து, தைமூர் சிமிர்னா மக்கள் அனைவரையும் படுகொலை செய்தார்.[4]
- பிரெஞ்சு நாடுகாண் பயணி சான் டி பேத்தன்கோர்ட் கேனரி தீவுகளைக் கைப்பற்றி அங்கு குடியேற்றத்தை தொடங்கினார்.[5]
- செனோவா குடியரசு மொனாக்கோவை மீண்டும் கைப்பற்றியது.
- பெரும் வால்வெள்ளி ஒன்று அவதானிக்கப்பட்டது.[6]
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- குண் தெமூர் கான், வடக்கு யுவான் பேரரசர் (பி. 1377)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dalrymple, David (1773). Remarks on the History of Scotland. Edinburgh: Balfour & Smellie. p. 278.
- ↑ Liang, Yuansheng (2007), The Legitimation of New Orders: Case Studies in World History, Hong Kong: Chinese University Press, p. 78, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-6299-6239-5
- ↑ Bowen, Ivor, ed. (1908). The statutes of Wales (1908 ed.). London: Unwin. பார்க்கப்பட்ட நாள் 13 March 2023.
- ↑ Purton, Peter (2010). A History of the Late Medieval Siege, 1200–1500. Woodbridge: Boydell Press. p. 190.
- ↑ Adhikari, Mohamed (7 September 2017). "Europe's First Settler Colonial Incursion into Africa: The Genocide of Aboriginal Canary Islanders". African Historical Review 49 (1): 1–26. https://www.tandfonline.com/doi/abs/10.1080/17532523.2017.1336863. பார்த்த நாள்: 6 March 2022.
- ↑ David A. J. Seargent (2009). The Greatest Comets in History: Broom Stars and Celestial Scimitars. Springer Science + Business Media. p. 99.