மயக்கம்
Appearance
மயக்கம் என்பது மூளைக்குத் தேவையான அளவு ஒட்சிசன் (ஆக்சிசன்) சேர்ந்த குருதி கிடைக்கும் அளவு குறையும் பொழுது ஏற்படும் நிலை.[1][2][3]
மயக்கம் ஏற்படக் காரணங்கள்
[தொகு]- ஒரே நிலையில் தொடர்ந்து நிற்பதனால் ஏற்படும்
- அதிகமான பசி
- கூடுதல் உணவு
- அதிகமாகக் களைத்து வேலை செய்யும் பொழுது.
- அதிர்ச்சி மற்றும் உணர்ச்சி வசப்படுதல்
முதல் உதவி
[தொகு]இதற்கு முதல் உதவியாக முதலில் மயங்கி விழுந்தவரை கிடையாகப் படுக்கவைத்து காலைச் சிறிது உயரத்தில் (எடுத்துக் காட்டு தலையணை வைத்து) தூக்கிவைத்தது போன்று இருந்த வேண்டும்.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chen-Scarabelli C, Scarabelli TM: Neurocardiogenic syncope. BMJ 2004;329:336–341
- ↑ Singh J.R., Rand E.B., Erosa S.C., Cho R.S., Sein M. Aromatherapy for Procedural Anxiety in Pain Management and Interventional Spine Procedures: A Randomized Trial. Am. J. Phys. Med. Rehabil.. 2021;100(10):978–982. எஆசு:10.1097/PHM.0000000000001690
- ↑ Hadji-Turdeghal, Katra (2019). "Genome-wide association study identifies locus at chromosome 2q32. 1 associated with syncope and collapse". Cardiovascular Research 116: 138–148. doi:10.1093/cvr/cvz106. பப்மெட்:31049583.