[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

பூச்சௌ

ஆள்கூறுகள்: 26°04′34″N 119°18′23″E / 26.07611°N 119.30639°E / 26.07611; 119.30639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Fuzhou
福州市
மாவட்டநிலை நகரம்
புஜியானில் பூச்சௌ நகரத்தின் அமைவிடம்
புஜியானில் பூச்சௌ நகரத்தின் அமைவிடம்
Fuzhou is located in சீனா
Fuzhou
Fuzhou
சீனாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°04′34″N 119°18′23″E / 26.07611°N 119.30639°E / 26.07611; 119.30639
Countryசீன மக்கள் குடியரசு
மாகாணம்புஜியான் மாகாணம்
பிரிவுகள்
 - நாடு தழுவிய

6 மாவட்டங்கள், 6 கவுன்ட்டிகள்,
& 1 நகரம் (2017)
அரசு
 • நகர செயலாளர்வாங் நிங் (王宁)
 • நகரத் தந்தையூ மெங்ஜுன் (尤猛军)
பரப்பளவு
 • மாவட்டநிலை நகரம்12,177 km2 (4,702 sq mi)
 • நீர்4,634 km2 (1,790 sq mi)
 • நகர்ப்புறம்
 (2018)[1]
1,243 km2 (480 sq mi)
மக்கள்தொகை
 (2017)[2]
 • மாவட்டநிலை நகரம்76,60,000
 • நகர்ப்புறம்
 (2018)[3]
54,00,000
 • நாட்டுப்புறம்
27,07,294
நேர வலயம்ஒசநே+8 (சீன நேரம்)
அஞ்சல் குறியீடு
350000
இடக் குறியீடு591
ஐஎசுஓ 3166 குறியீடுCN-FJ-01
மொ.உ.உ2017[2]
 - மொத்தம்ரென்மின்பி 710.402 பில்லியன்
அமெரிக்க டாலர் 105.245 பில்லியன்
 - தனி நபர்CNY 93,844
USD 13,902
 - GrowthIncrease 8.7%
License plate prefixes闽A
Local dialectமிந்தோங்க மொழியின் பூச்சௌ வழக்கு
இணையதளம்Fuzhou.gov.cn
பூச்சௌ
"Fuzhou" in Chinese characters
சீன மொழி 福州
PostalFoochow
Literal meaning"Blessed Prefecture"

பூச்சௌ (Fuzhou) சீனாவின் புஜியான் மாகாணத்தின் தலைநகரமும் மாகாணத்தின் மாவட்டநிலை நகரங்களில் மிகப் பெரியதுமாகும்.[4] நிங்டே கவுன்ட்டிகளுடன் இணைந்து இந்த நகரம் மிந்தோங்க மொழி இலக்கிய பண்பாட்டு மையமாக கருதப்படுகின்றது.

புஜியானின் மீப்பெரும் ஆறான மின் ஆற்றின் கழிமுகத்தின் வடக்கு (இடது) கரையில் பூச்சௌ அமைந்துள்ளது. இந்த நகரின் வடக்கே நிங்டே உள்ளது. பூச்சௌவின் மக்கள்தொகை 2010 கணக்கெடுப்பில் 7,115,370ஆக இருந்தது. இதில் 4,408,076 பேர் நகரியப் பகுதியிலும் (61.95%) 2,707,294 பேர் நாட்டுப்புறப் பகுதியிலும் (38.05%) வாழ்கின்றனர்.[2]2015இல் உலகில் மிக விரைவாக வளர்ந்துவரும் பெருநகரப் பகுதிகளில் பத்தாவது இடத்தில் உள்ளதாக புரூக்கிங் கழகம் வரிசைப்படுத்தியுள்ளது.[5] சீனாவின் ஒருங்கிணைந்த நகரத் தொகுப்பில் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் பூச்சௌவை 20 இடத்தில் பட்டியலிட்டுள்ளது China.[6]

நகரக் காட்சி

[தொகு]
இடது புறத்தில் நகர மன்றம், வலதுபுறத்தில் நிதிய மையம்.
பூச்சௌ தைக்சி நடுவ வணிக பகுதி

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition (PDF). St. Louis: Demographia. p. 24.
  2. 2.0 2.1 2.2 "Fuzhou Municipal Statistic Bureau". Fuzhou.gov.cn. Archived from the original on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2012-04-06.
  3. Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition (PDF). St. Louis: Demographia. p. 24.
  4. "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions". PRC Central Government Official Website. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
  5. Jesus Leal Trujillo, Joseph Parilla (February 10, 2015). "The World's 10 Fastest Growing Metropolitan Areas". Brookings Institution.
  6. 2016中国城市综合发展指标发布 北上深位列三甲

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பூச்சௌ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூச்சௌ&oldid=3587675" இலிருந்து மீள்விக்கப்பட்டது