[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

பாலின மெய்ப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலின மெய்ப்பாடு (Gender expression) அல்லது பாலின வெளிப்பாடு என்பது குறிப்பிட்ட பாலினப் பண்பாட்டுச் சூழலில் ஒருவரின் பெண்மை அல்லது ஆண்மை சார்ந்த நடத்தை, நடத்தைப்பாங்கு, ஆர்வங்கள், உருத்தோற்றம் ஆகிய மெய்ய்ப்பாடுகளை அல்லது வெளிப்பாடுகளைக் குறிக்கும். இது பாலினப் பாத்திரத்தையும் உள்ளடக்கும். இந்தக் கருத்தினங்கள் பாலினம் சார்ந்த மரபுவக்கைகளைச் சார்ந்தனவாகும்.

வரையறைகள்

[தொகு]

பாலின மெய்ப்பாடும் பாலுணர்வு சார்புநிலையும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

நூல்தொகை

[தொகு]
  • Serano, Julia (2016). Whipping Girl: A transsexual woman on sexism and the scapegoating of femininity (2nd ed.), Berkeley, CA: Seal Press.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலின_மெய்ப்பாடு&oldid=3479199" இலிருந்து மீள்விக்கப்பட்டது