கூ யா
Appearance
கூ யா 胡佳 | |
---|---|
பிறப்பு | 25 சூலை 1973 (அகவை 51) பெய்சிங் |
பணி | குடிமை உரிமைகள் செயற்பாட்டாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், public figure |
வாழ்க்கைத் துணை/கள் | Zeng Jinyan |
விருதுகள் | honorary citizen of Paris |
கூ யா (Hú Jiā; முதல் பெயர் 胡嘉, Hú Jiā; பிறப்பு சூலை 25, 1973, பெஞ்சிங்) ஒரு சீன மனித உரிமைகள், சூழலியல், எயிட்ஸ் நோய், அரசு எதிர்ப்புச் செயற்பாட்டாளர். இவர் June Fourth Heritage & Culture Association அமைப்பின் இயக்குநரும் ஆவார். இவர் அரசுக்கு எதிராகச் செயற்பட தூண்டினார் என்ற குற்றச்சாட்டில், சீன அரசு இவருக்கு 3 1/2 ஆண்டுகள் கடும் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இவருக்கு 2008 ஆண்டுக்கான Sakharov Prize மனித உரிமைகள் விருது கிடைத்தது.