[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

உர்சினே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உர்சினே
புதைப்படிவ காலம்:Barstovian–முதல்
Expression error: Unexpected < operator.

Expression error: Unexpected < operator.

யூரேசியக் கரடி, உர்சசு அர்க்டசு அர்க்டசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
உர்சினே பிஷ்ஷர் டி வால்ட்ஹெய்ம், 1817
பேரினம்

உரையினை காண்க

உர்சினே (Ursinae) என்பது சுவைன்சன் (1835) என்பவரால் பெயரிடப்பட்ட உர்சிடே (கரடி) துணைக்குடும்பமாகும். இது உர்சிடேயில் பிஜோர்க் (1970) ஹன்ட் (1998) மற்றும் ஜின் மற்றும் பலர் (2007) ஆகியோரால் வகைப்படுத்தப்பட்டது.[1][2]

வகைப்பாடு

[தொகு]

மெலர்சசு மற்றும் கெலார்க்டோசு பேரினங்களும் சில நேரங்களில் உர்சசுசில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆசியக் கருப்பு கரடி மற்றும் துருவக் கரடி ஆகியவை இவற்றின் சொந்தப் பேரினங்களான முறையே செலினார்க்டோசு மற்றும் தலார்க்டோசுவில் வைக்கப்பட்டுள்ளன. இப்போது துணைப்பேரினத்தில் வைக்கப்பட்டுள்ளன.

  • துணைக்குடும்பம் உர்சினே பிஷ்ஷர் டி வால்ட்ஹெய்ம், 1817
    • †அரோரார்க்டோசு Jiangzuo & பிளைன், 2020
      • அரோரார்க்டோசு திராவா ஜியாங்சுவோ & பிளைன், 2020
    • கெலார்க்டோசு ஹார்ஸ்பீல்ட், 1825
      • கெலார்க்டோசு ம்லேயானது (இராபிள்சு, 1821) – சூரியக் கரடி
      • கெலார்க்டோசு சினோமலையானசு (தேனியசு, 1947)
    • மெலுரசசு மெய்யர், 1793
      • மெலுரசசு உர்சினசு (சா, 1791)தேன் கரடி
      • மெலுரசசு தியோபால்டி (லைடெக்கர், 1884)
    • புரோடார்க்டோசு கிரெட்சோய், 1945
      • புரோடார்க்டோசு அப்சுடுரசசு (போஜர்க், 1970)
      • புரோடார்க்டோசு போக்கி (இசுக்லோசர், 1899)
      • புரோடார்க்டோசு ருசினென்சிசு (தெபரெட், 1890)
      • புரோடார்க்டோசு யினனென்சிசு (லை, 1993)
    • உர்சசு லின்னேயஸ், 1758
      • உர்சசு அமெரிக்கானசு (பலாசு, 1780) – அமெரிக்க கறுப்புக் கரடி
      • உர்சசு அர்க்டசு லின்னேயஸ், 1758 – பழுப்புக் கரடி
      • உர்சசு தெனிங்கேரி ரிச்செனாவ், 1904
      • உர்சசு தோலினென்சிசு (கார்சியா & அர்சுகா, 2001)
      • உர்சசு எட்ரசுகசு குவியெர், 1823
      • †<i id="mweg">உர்சசு</i> இங்கெரசசசு ரபேடர், ஹோஃப்ரைட்டர், நாகல் & விதால்ம் 2004
      • உர்சசு குடாடென்சிசு பாரிசினிகோவ், 1985
      • <i id="mwgg">உர்சசு</i> மார்டிமசு பிலிப்சு, 1774பனிக்கரடி
      • உர்சசு மினிமசு (தேவேசு & பொயில்லெட், 1827)
      • உர்சசு பைரனைகசு (டெபரெட், 1892)
      • உர்சசு ரோசிகசு போரிசியாக், 1930
      • உர்சசு சாக்திலிங்கென்சிசு கெலர், 1955
      • உர்சசு சாவினி (ஆண்ட்ருவு, 1922)
      • உர்சசு பெலேயசு ரோசுமுல்லர், 1794 – குகைக் கரடி
      • உர்சசு திபெத்தானசு (குவியெர், 1823)ஆசியக் கறுப்புக் கரடி
      • உர்சசு விட்டபிலிசு? கிட்லி, 1913

அமெரிக்கக் கருப்பு, பழுப்பு மற்றும் துருவக் கரடிகளுக்கு இடையில் பல கலப்பினங்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bjork, Philip R. (1970). "The Carnivora of the Hagerman Local Fauna (Late Pliocene) of Southwestern Idaho". Transactions of the American Philosophical Society (American Philosophical Society) 60 (7): 3–54. doi:10.2307/1006119. 
  2. Jin, C; Ciochon, RL; Dong, W; Hunt Jr, RM; Liu, J; Jaeger, M; Zhu, Q (2007). "The first skull of the earliest giant panda.". Proceedings of the National Academy of Sciences of the United States of America 104 (26): 10932–7. doi:10.1073/pnas.0704198104. பப்மெட்:17578912. Bibcode: 2007PNAS..10410932J. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உர்சினே&oldid=4069456" இலிருந்து மீள்விக்கப்பட்டது