இராமலிங்க ராசு
Appearance
இராமலிங்க ராசு | |
---|---|
பிறப்பு | பைரராசு ராமலிங்க ராசு 16 செப்டம்பர் 1954 பீமவரம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திர மாநிலம் (தற்போதைய ஆந்திரப் பிரதேசம்), இந்தியா |
பணி | தொழிலதிபர் |
அறியப்படுவது | சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் லிட். நிறுவனத்தின் நிறுவனர் |
Criminal penalty | 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது |
Criminal status | சிறையில் |
வாழ்க்கைத் துணை | நந்தினி (தி. 1976) |
பிள்ளைகள் | 2 |
பைரராசு ராமலிங்க ராசு (Byrraju Ramalinga Raju) (பிறப்பு 16 செப்டம்பர் 1954) ஓர் இந்திய தொழிலதிபர் ஆவார். இவர் சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் லிட். நிறுவனத்தின் நிறுவனரும் மற்றும் 1987 முதல் 2009 வரை அதன் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். நிறுவனத்திடமிருந்து ₹5040 கோடிகள் (தோராயமாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) இல்லாத ரொக்கம் மற்றும் வங்கி இருப்புகள் உட்பட ₹7,136 கோடி (தோராயமாக US$1.5 பில்லியன்) கையாடல் செய்ததாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ராசு பதவி விலகினார். [1] [2] 2015 ஆம் ஆண்டில், சத்யம் கம்ப்யூட்டர்ஸின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த பெறுநிறுவன மோசடியில் இவர் குற்றவாளியாவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Satyam's chairman Ramalinga Raju resigns, admits fraud". The Times of India. 7 January 2009. http://timesofindia.indiatimes.com/business/india-business/Satyams-chairman-Ramalinga-Raju-resigns-admits-fraud/articleshow/3946088.cms.
- ↑ Rs 7,000-crore fraud. The Hindu Business Line. Retrieved on 27 December 2013.