[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

ஓலு பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 65°03′33″N 025°27′58″E / 65.05917°N 25.46611°E / 65.05917; 25.46611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓலு பல்கலைக்கழகம்
Oulun yliopisto
இலத்தீன்: Universitas Ouluensis
வகைபொது
உருவாக்கம்1958
தலைமை ஆசிரியர்யோகோ நீனிமாகி
நிருவாகப் பணியாளர்
2,900 (2018)
மாணவர்கள்13,000 (2018)
அமைவிடம்,
65°03′33″N 025°27′58″E / 65.05917°N 25.46611°E / 65.05917; 25.46611
சேர்ப்புகொம்போசுடெலா

EUA

UArctic
இணையதளம்www.oulu.fi
லின்னன்மா, ஓலுவில் அமைந்துள்ள ஓலு பல்கலைக்கழக தலைமைக் கட்டடம்

ஓலு பல்கலைக்கழகம் (பின்னிய மொழி: Oulun yliopisto) ஓலு நகரில் அமைந்துள்ள, பின்லாந்தின் பெரிய பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது யூலை 8, 1958ல் துவங்கப்பட்டது. இப் பல்கலைக்கழகம் 13,000 மாணவர்களையும் 2,900 ஊழியர்களையும் கொண்டுள்ளது.[1] இப் பல்கலைக்கழகத்தில் 21 பன்னாட்டு முதுமாணிக் கற்கைநெறிகள் வழங்கப்பட்டு வருகின்றன.[2] இப் பல்கலைக்கழகம் பொதுவாக, பின்லாந்தின் சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகவும் உலகளவில் முதல்-400 பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "University". www.oulu.fi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-03.
  2. "International Master's Programmes". www.oulu.fi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-03.
  3. "Academic Ranking of World Universities 2009". Shanghai Jiao Tong University. Archived from the original on 2013-03-23. பார்க்கப்பட்ட நாள் 2010-06-21.
  4. "THE – QS World University Rankings" (in ஆங்கிலம்). QS Quacquarelli Symonds Limited. பார்க்கப்பட்ட நாள் 2014-12-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓலு_பல்கலைக்கழகம்&oldid=3415447" இலிருந்து மீள்விக்கப்பட்டது