[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

1553

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1553
கிரெகொரியின் நாட்காட்டி 1553
MDLIII
திருவள்ளுவர் ஆண்டு 1584
அப் ஊர்பி கொண்டிட்டா 2306
அர்மீனிய நாட்காட்டி 1002
ԹՎ ՌԲ
சீன நாட்காட்டி 4249-4250
எபிரேய நாட்காட்டி 5312-5313
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1608-1609
1475-1476
4654-4655
இரானிய நாட்காட்டி 931-932
இசுலாமிய நாட்காட்டி 960 – 961
சப்பானிய நாட்காட்டி Tenbun 22
(天文22年)
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1803
யூலியன் நாட்காட்டி 1553    MDLIII
கொரிய நாட்காட்டி 3886

ஆண்டு 1553 (MDLIII) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.

நிகழ்வுகள்

[தொகு]
  • சூலை 10இங்கிலாந்தின் ஆறாம் எட்வர்டு மன்னர் இறந்து நான்கு நாட்களின் பின்னர் மன்னரின் ஒன்றுவிட்ட சகோதரி ஜேன் கிரே இங்கிலாந்தின் அரசியாக அறிவிக்கப்பட்டார். அடுத்த ஒன்பது நாட்களுக்கு இவர் அரசியாகப் பதவியில் இருந்தார்.
  • சூலை 18 – முதலாம் மேரி இங்கிலாந்தின் அரசியாக இலண்டன் மேயரினால் அறிவிக்கப்பட்டார்.
  • சூலை 19 – முதலாம் மேரி இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார்.
  • ஆகத்து 22 – ஜேன் கிரேயின் ஆதரவாளரான நோர்தம்பர்லாந்து இளவரசர் ஜோன் டட்லி தூக்கிலிடப்பட்டார்.
  • ஆகத்துஇங்கிலாந்தின் நாடுகாண்பயணி ரிச்சார்டு சான்சிலர் வெள்ளைக் கடலைக் கடந்து உருசியா சென்று, இங்கிலாந்துக்கும், உருசியாவிற்கும் இடையில் வணிகத்தை ஆரம்பித்தார்.
  • செப்டம்பர் – இங்கிலாந்தில் ஆங்கிலிக்க ஆயர்கள் கைது செய்யப்பட்டனர். ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் மீளப் பணியில் அமர்த்தப்பட்டனர்.

பிறப்புகள்

[தொகு]

இறப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=1553&oldid=2268348" இலிருந்து மீள்விக்கப்பட்டது