[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

19

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 10கள்  கிமு 0கள்  0கள்  - 10கள் -  20கள்  30கள்  40கள்

ஆண்டுகள்: 16     17    18  - 19 -  20  21  22
19
கிரெகொரியின் நாட்காட்டி 19
XIX
திருவள்ளுவர் ஆண்டு 50
அப் ஊர்பி கொண்டிட்டா 772
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2715-2716
எபிரேய நாட்காட்டி 3778-3779
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

74-75
-59--58
3120-3121
இரானிய நாட்காட்டி -603--602
இசுலாமிய நாட்காட்டி 622 BH – 621 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 269
யூலியன் நாட்காட்டி 19    XIX
கொரிய நாட்காட்டி 2352

19 (XIX) ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு சிலேனசு மற்றும் பால்பசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு (Year of the Consulship of Silanus and Balbus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 772" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 19 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பத்தொன்பதாம் ஆண்டாகும்.

நிகழ்வுகள்

[தொகு]

ரோமப் பேரரசு

[தொகு]

சிரியா

[தொகு]
  • பார்தியாவின் முதலாம் வொனொனெசு சிசிலியாவிற்கு நகர்த்தப்படுகிறார். அங்கிருந்து தப்பித்தாலும் கொல்லப்படுகிறார்.

ஆசியா

[தொகு]
  • சீன சின் வம்ச டியான்பெங் யுகத்தின் கடைசி ஆண்டாகும் (ஆறாம்).
  • ஹன்சூவின்படி முதல் வானூர்தி கண்டுபிடிக்கப்பட்டது.

பிறப்புகள்

[தொகு]

இறப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=19&oldid=2268507" இலிருந்து மீள்விக்கப்பட்டது