Assistant Commissioner,
Hindu Religious & Charitable Endowments Department
(Group – IB Services)
MAIN EXAMINATION - DESCRIPTIVE TYPE
PAPER – II
GENERAL STUDIES (UG DEGREE STANDARD)
Code : 464
UNIT-I: MODERN HISTORY OF INDIA AND INDIAN CULTURE
Advent of Europeans – Colonialism and Imperialism – Establishment,
Expansion and Consolidation of British Rule – Early uprising against British
Rule – South Indian Rebellion 1799 – 1801 A.D. – Vellore Rebellion 1806
A.D. – Sepoy mutiny of 1857 A.D. – Indian National Movements –
Moderation, Extremism and Terrorism Movements of Indian Patriotism –
Significant Indian National Leaders – Rabindranath Tagore, Maulana
Abulkalam Azad, Mohandas Karamchand Gandhi, Jawaharlal Nehru, Subhas
Chandra Bose, B.R.Ambedkar and Vallabhai Patel – Constitutional
Developments in India from 1773 to 1950 – Second World War and Final
Phase of Independence Struggle – Partition of India – Role of Tamil Nadu
in Freedom Struggle – Subramanya Siva – Subramania Bharathiyar,
V.O.Chidambaranar, C.Rajagopalachariyar, Thanthai Periyar, Kamarajar
and others.
Impact of British Rule on Socio-Economic Affairs – National Renaissance
Movement – Socio-Religious Reform Movements – Social Reform and
Educational Reform Acts.
India since Independence – Salient features of Indian Culture – Unity in
Diversity – Race – Language – Religion, Customs and Rituals – India, a
Secular State – Organizations for Fine Arts, Dance, Drama and Music.
Emergence of “Social Justice” Ideology in Tamil Nadu – Origin, Growth,
Decay and achievements of Justice Party – Socio-Political Movements and
its achievements after Justice Party.
Cultural Panorama – National Symbols – Eminent Personalities in Cultural
Field – Latest Historical Research Developments in Tamil Nadu – Latest
diary of events: National and International Sports & Games ‐ Books &
Authors ‐ Awards & Honours – Latest terminology ‐ Appointments ‐ who is
who?
UNIT-II: SOCIAL ISSUES IN INDIA AND TAMIL NADU
Population Explosion – Fertility, Mortality – Population Control Programmes
– Migration - Poverty – Illiteracy – Dropouts – Right to Education – Women
Education – Skill Based Education and Programmes – E-Learning.
Child labour and Child Abuse: Child Education – Child School Dropouts
– Child Abuse – Laws to protect Child Abuse – Child Protection and Welfare
Schemes.
Sanitation: Rural and Urban Sanitation – Role of Panchayat Raj and Urban
Development Agencies in Sanitation Schemes and Programmes.
Women Empowerment: Social Justice to Women – Schemes and
Programmes - Domestic Violence – Dowry Menace – Sexual Assault – Laws
and Awareness Programmes – Prevention of Violence against Women –
Role of Government and NGOs in Women Empowerment – Schemes and
Programmes.
Social Changes: Urbanization – Policy, Planning and Programmes in India
and Tamil Nadu - Comparative study on Social and Economic indicators –
Impact of Violence on Society – Religious Violence – Terrorism and
Communal Violence – Causes – Steps to Control and Awareness – Problems
of Minorities – Human Rights Issues - Regional Disparities in India – Causes
and Remedies.
Social Development: Approaches – Models – Policies and Programmes –
Linkage between Education and Social Development - Community
Development Programmes –Self Employment and Entrepreneurship
Development – Role of NGOs in Social Development - Education - Health
and Human Development – Health Care Problems in India – Children,
Adolescents, Women and Aged - Health Policy in India – Schemes – Health
Care Programmes in India.
Vulnerable Sections of the population: Problems – Laws and
Punishments – Various Welfare Programmes to Vulnerable Sections by
State, Central Government and NGOs.
Current Affairs
UNIT-III: ETHICS AND INTEGRITY
Ethics and Human Interface: Definition and scope of Ethics – Ethics of
Indian Schools of Philosophy - Ethics of Thirukkural; Kinds of Ethics:
Intuitionism – Existentialism – Duties and Responsibility – Moral
Judgements – Moral Absolutism – Moral Obligation.
Attitude: Its Influence and relation with thought and behaviour – Moral and
Political attitudes;
Ethics in Public Administration: Philosophical basis of governance and
Probity in Governance – Codes of Ethics and Conduct: Primary
responsibilities of public service professionals – Transparency of
Information sharing and service delivery – Professional and Non-
Professional interaction – Potentially beneficial interaction – Maintenance of
confidentiality of records – Disclosure of Information – Boundaries of
competence – Consultation on Ethical obligation – Ethics and Non-
discrimination – Citizen’s Charters - Challenges of corruption - Ethics of
Public polity Determination.
UNIT-IV: INDIAN POLITY AND EMERGING POLITICAL TRENDS
ACROSS THE WORLD AFFECTING INDIA
Constitution of India
Historical Background - Making of the Indian Constitution - Preamble -
Salient features of Indian Constitution - Parts, Articles and Schedules -
Amendments - Citizenship.
Fundamental Rights and Fundamental Duties – Directive Principles of State
Policy.
Structure, Power and Functions of Governments
Union Government:
Legislature: Parliament – Lok Sabha & Rajya Sabha
Executive: President, Vice-President - Prime Minister & Council of Ministers
– Constitutional Authorities
Judiciary: Supreme Court - Judicial Review - Judicial activism - Latest
Verdicts.
State Government:
Legislature: State Legislative Assembly - State Legislative Council.
Executive: Governor - Chief Minister - Council of Ministers.
Judiciary: High Court - District Courts - Subordinate Courts - Tribunals.
Local Government:
Rural & Urban Local Governments -Historical background - 73rd & 74th
Constitutional Amendment Acts.
Union Territories:
Evolution - Administration.
Federalism
Indian Federal System – Differentiating from other forms of federalism.
Union - State Relations: Legislative, Administrative and Financial Relations.
Indian Administration
Civil Services in India: Historical background - Classification of Civil
Services - Central & State Services - Recruitment & Training.
Political Parties: National and Regional - Pressure groups - Public opinion
- Mass Media - Social Media - Non - Governmental Organizations (NGOs)
Administrative Reforms: Central Vigilance Commission - Anti-Corruption
Measures –Lokadalat – Lokayukta – Lokpal – Ombudsman in India - RTI
Act - Citizen's Grievances and Administrative Reform Commission -
Administrative Tribunals.
Profile of Indian States
Demography - State Language - Developmental Programmes - e-
governance.
India and World:
India's foreign policy - India's relationship with world countries - Defence
and National Security – Nuclear Policy – Terrorism - Human Rights and
Environmental issues - International Organisations – Pacts & Summits.
Current Affairs
UNIT–V: ROLE AND IMPACT OF SCIENCE AND TECHNOLOGY IN THE
DEVELOPMENT OF INDIA
Science and Technology – Role, Achievements and Developments - Their
applications and Impacts.
Elements and Compounds, Acids, Bases and Salts – Oxidation and
reduction. Carbon, Nitrogen and their compounds – Chemistry of Ores and
Metals – Fertilizers, Pesticides, Insecticides – Polymer and Plastics -
Corrosion – Chemistry in everyday life - Energy – Renewable and Non-
Renewable – Self sufficiency – Oils and Minerals exploration.
Space Research - Nano Science and Technology – Application of Nano-
materials.
Advancements in the fields of Information Technology - Robotics and
Automation - Artificial Intelligence – Mobile Communication. Computer
system Architecture, Operating System, Computer Networks, Cryptography
and Network security, Relational Database Management System, Software
Engineering, Image Processing, Machine Learning.
Cropping pattern in India – Organic farming – Agriculture Biotechnology –
Commercially available Genetically Modified Crops – Eco, Social impact of
Genetically Modified Crops – Intellectual Property Rights, Bio Safety.
Floriculture, Olericulture, Pomology & Medicinal Plants, Conventional &
Modern Propagation Technique, Glass House – Hydroponics – Bonsai –
Garden features & operations – methods to preserve fruits and vegetables.
Genetic Engineering & its importance in Agriculture - Integrated farming –
Vermiculture.
Main concepts of Life Science – the cell – the basic unit of life – classification
of living organism – Nutrition and Dietetics – Respiration – blood and blood
circulation – Endocrine system – Excretion of metabolic wastes –
reproductive system – animals and human-bio communication -
Pheromones and allelochemicals – Genetics – science
of heredity – Health and hygiene – Human diseases – communicable and
non-communicable diseases – preventions and remedies – Alcoholism and
drug abuse – Genetic engineering – organ transplantation – Stem Cell
Technology – Forensic science –Sewage treatment.
Government policy – Organisations in Science and Technology – Role and
Functions – Defence Research and Development Organisation (DRDO) –
Ocean Research and Development – Medical Tourism - Achievements of
Indians in the fields of Science and Technology - Latest inventions in
Science & Technology.
UNIT–VI: TAMIL SOCIETY- ITS CULTURE AND HERITAGE
Candidates may answer the questions in this unit EITHER in Tamil
OR in English.
1) Origin and Development of Tamilian – Palmleaf Manuscript – Document
–Archaeological Excavation in Tamil Nadu – Adhichanallur, Arikkamedu,
Keeladi, Konthakai, Manalur, Sivakalai etc.
2) Arts, Science and Culture: Literature, Music, Drama and other arts –
Science – Culture (Internal and External)
3) Tamil Society and the condition of Business – Sangam Age – Medieval
age - Modern Age
4) Growth of Rationalist – Origin and Development of Dravidian Movements
in Tamil Nadu – Their contribution in Socio and Economic development.
5) Socio and Cultural life of the modern Tamilian: Caste, Religion, Women,
Polity, Education, Economics, Commerce and Relationship with other
countries – Tamil Diaspora.
6) Development of modern Tamils: Print – Edition – Translation – Film
Industries – Computer and Media.
UNIT-VII: GENERAL GEOGRAPHY AND GEOGRAPHY OF INDIA WITH
SPECIAL REFERENCE TO TAMIL NADU
Earth and Universe: Solar System – Atmosphere, Lithosphere, Hydrosphere
and Biosphere.
India and Tamil Nadu: Location - Physical Divisions - Drainage - Weather
and Climate: Monsoon, Rainfall - Natural Resources: Soil, Natural
Vegetation, Wildlife – Irrigation and Multipurpose Projects - Mineral
Resources - Energy Resources – Agriculture: Crops, Livestock, Fisheries,
Agricultural Revolutions – Industries - Population: Growth, Distribution and
Density – Migration - Races, Tribes, Linguistics and Religions – Trade –Geo
Politics: Border Disputes.
Ocean and Sea: Bottom relief features of Indian Ocean, Arabian Sea and
Bay of Bengal.
Geospatial Technology: Remote Sensing, Geographical Information
System (GIS) and Global Navigation Satellite System (GNSS).
Map: Locating features and Places.
Current Affairs
UNIT–VIII: ENVIRONMENT, BIODIVERSITY AND DISASTER
MANAGEMENT
Ecology: Structure and function of Ecosystem – Ecological succession –
Ecosystem services - Biodiversity conservation - Biodiversity Types –
Biodiversity Hot Spots in India – Biodiversity : Significance and Threats –
In-situ and Ex-situ conservation measures – Roles of Convention on
International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES),
International Union for Conservation of Nature (IUCN) & Convention on
Biological Diversity (CBD) – Biodiversity Act.
Environmental Pollution and Management: Air, Water, Soil, Thermal
and Noise pollution – Pollution Prevention and control strategies – Solid and
Hazardous waste management – Environmental Standards and
Environmental Monitoring - Environmental Impact Assessment (EIA): Steps
in EIA process – Environmental Clearance – Environmental Auditing.
Sustainable Development: Global Environmental Issues and
Management – Sustainable Development Goals (SDGs) and Targets –
Climate Change – Changes in monsoon pattern in Tamil Nadu, India and
Global scenario - Environmental consequences of climate change and
mitigation measures – Clean and Green Energy – Paris Agreement –
Nationally Determined Contributions (NDCs).
Environmental Laws, Policies & Treaties in India and Global scenario -
Natural calamities, Manmade Disasters - Disaster Management and
National Disaster Management Authority – Sendai framework for Disaster
Risk Reduction – Environmental Health and Sanitation.
Current Affairs.
UNIT–IX: INDIAN ECONOMY – CURRENT ECONOMIC TRENDS AND
IMPACT OF GLOBAL ECONOMY ON INDIA
Features of Indian Economy – National Income – Capital formation - NEP
(New Economic Policy) – NITI Aayog (National Institution for Transforming
India).
Agriculture – Role of Agriculture – Land Reforms – New Agricultural
Strategy – Green Revolution – Contract Farming – Minimum Support Price
- Price Policy, Public Distribution System (PDS), Subsidy, Food Security –
Agricultural Marketing, Crop Insurance, Labour – Rural Credit & Indebtness
– World Trade Organization & Agriculture.
Industry - Growth ‐ Policy – Role of Public Sector and Disinvestment –
Privatisation and Liberalization – Public Private Partnership (PPP) – SEZs
(Special Economic Zones) – MSMEs (Micro, Small and Medium Enterprises)
– Make in India.
Infrastructure in India – Transport System – Power – Communication –
Social Infrastructure – R&D (Research and Development).
Banking & Finance – Banking, Money & Finance – Central Bank –
Commercial Bank – NBFIs (Non Banking Financial Institutions) – Stock
Market – Financial Reforms – Financial Stability – Monetary Policy – RBI
(Reserve Bank of India) & Autonomy.
Public Finance – Sources of Revenue – Tax & Non-Tax Revenue – Canons
of Taxation – GST (Goods and Service Tax) – Public Expenditure – Fiscal
Policy – Public Debt – Finance Commission – Fiscal Federalism.
Issues in Indian Economy – Poverty & Inequality – Poverty alleviation
programmes – MGNREGA (Mahathma Gandhi National Rural Employment
Guarantee Act) – New Welfare Programmes for Rural Poverty –
Unemployment – Gender inequality.
Inflation - Inflation targeting – Deflation – Sustainable Economic Growth.
India’s Foreign Trade – BOP (Balance of Payment), EX-IM Policy (Export-
Import Policy), FOREX Market (Foreign Exchange Market), FDI (Foreign
Direct Investment); Globalization – Global Economic Crisis - Impact on
Indian economy.
International Institutions – IMF (International Monetary Fund) World Bank
– BRICS (Brazil, Russia, India, China and South Africa) – SAARC (South
Asian Association for Regional Co-operation) – ASEAN (Association of South
East Asian Nations).
Tamil Nadu Economy & Issues – Gross State Domestic Product – Trends in
State’s Economic Growth – Demographic Profile of Tamil Nadu – Agriculture
– Contract Farming – Tamil Nadu State Policy on Promotion of Organic
Farming – Industry & Entrepreneurship Development in Tamil Nadu –
Infrastructure – Power, Transportation systems - Tourism – Health – Eco
Tourism – Social Infrastructure – SHGs (Self Help Groups) & Rural Women
Empowerment – Rural Poverty & Unemployment – Regional Economic
Disparities – Local Government - Recent Government welfare programmes.
Current Affairs.
உதவி ஆணையர், இ,ந்து சமய அறநிணையத்துணற
(ததொகுதி – IB பணிகள்)
முதன்ணம எழுத்துத் ததர்வு – விரிந்துணைக்கும் வணக
தொள் – II
தபொது அறிவு (பட்டப்படிப்புத் தைம்)
குறியீடு : 464
அைகு-I இந்தியொவின் நவீன வைைொறு மற்றும் இந்திய கைொச்சொைம்
ஐதைொப்பியர்களின் வருணக - கொைனித்துவம் (பிற குடிதயற்ற நொடுகளின் ஆதிக்கம்),
மற்றும் ஏகொதிபத்தியம் – ஆங்கிதையர் ஆட்சி நிறுவுதல், விரிவொக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு -
ஆங்கிதையர் ஆட்சிக்கு எதிைொன ஆைம்பகொை எழுச்சி – கி.பி.1799 முதல் 1801 வணை
ததன்னிந்தியொவில் நணடதபற்ற கிளர்ச்சிகள் - கி.பி.1806–ல் நணடதபற்ற தவலூர் கைகம் –
கி.பி. 1857-ல் நணடதபற்ற சிப்பொய் கைகம் - இந்திய ததசிய இயக்கங்கள் – மிதவொதம், தீவிைவொதம்
மற்றும் பயங்கைவொத ததசிய இயக்கங்கள் – குறிப்பிடத்தக்க இந்திய ததசியத் தணைவர்கள் –
இைவீந்தைநொத் தொகூர், தமௌைொனொ அபுல்கைொம் ஆசொத், தமொகன்தொஸ் கைம்சந்த் கொந்தி,
ஜவகர்ைொல் தநரு, தநதொஜி சுபொஷ் சந்திைதபொஸ், பி.ஆர்.அம்தபத்கர் மற்றும் வல்ைபொய் பதடல் –
கி.பி.1773 முதல் 1950 வணை இந்தியொ அைசியைணமப்பு வளர்ச்சி – இைண்டொம் உைகப் தபொர் மற்றும்
சுதந்திைப் தபொைொட்டத்தின் இறுதிக் கட்டம் – இந்தியப் பிரிவிணன – சுதந்திைப் தபொைொட்டத்தில்
தமிழகத்தின் பங்களிப்பு - சுப்ைமணிய சிவொ - சுப்ைமணிய பொைதியொர், வ.உ.சிதம்பைனொர்,
சி.ைொஜொதகொபொைொச்சொரியொர், தந்ணத தபரியொர், கொமைொஜர் மற்றும் பிறர்.
சமூக-தபொருளொதொை விவகொைங்களில் பிரிட்டிஷ் ஆட்சியின் தொக்கம் - ததசிய மறுமைர்ச்சி
இயக்கம் – சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள் – சமூக சீர்திருத்தம் மற்றும் கல்வி சீர்திருத்த
சட்டங்கள், சுதந்திைத்திற்கு பிந்ணதய இந்தியொ – இந்திய கைொச்சொைத்தின் சிறப்பியல்புகள் –
தவற்றுணமயில் ஒற்றுணம - இனம் – தமொழி – மதம், பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் – சமய
சொர்பற்ற இந்திய அைசு – நுண்கணைகள், நடனம், நொடகம் மற்றும் இணச சொர்ந்த நிறுவனங்கள்.
தமிழகத்தில் சமூக நீதி தகொட்பொட்டின் ததொற்றம் - நீதிக்கட்சியின் ததொற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி
மற்றும் அதன் சொதணனகள் – நீதிக்கட்சிக்கு பிறகு தமிழ்நொட்டில் ததொன்றிய சமூகஇயக்கங்கள்
மற்றும் அைசியல் கட்சிகளின் பங்களிப்பு – நைத்திட்டங்கள்.
பண்பொட்டு அம்சங்கள் – ததசிய சின்னங்கள் – தணைசிறந்த கணைத்துணற ஆளுணமகள் –
தமிழ்நொட்டின் தற்தபொணதய வைைொற்று ஆய்வுகளின் வளர்ச்சி – தற்தபொணதய நிகழ்வுகளின்
குறிப்புகள் – ததசிய மற்றும் உைக நொடுகள் அளவில் நணடதபறும் விணளயொட்டு தபொட்டிகள் -
பிைசுைமொகிய புத்தகங்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள் - வழங்கப்படும் நன்மதிப்பு மற்றும்
விருதுகளின் தற்தபொணதய கணைச்தசொல் ததொகுதி – பதவி நியமனங்கள் – யொர் ? எவர்?.
அைகு - II: இந்தியொ மற்றும் தமிழ்நொட்டின் சமூகப் பிைச்சிணனகள்:
மக்கள்ததொணக தவடிப்பு: கருவொக்கம் (Fertility), இறப்பு - மக்கள்ததொணக கட்டுப்பொட்டு
திட்டங்கள் – இடம்தபயர்வு - வறுணம - படிப்பறிவின்ணம - இணடநிற்றல்கள் - கல்வி தபறும்
உரிணம - தபண்கள் கல்வி - திறன் அடிப்பணடயிைொன கல்வி மற்றும் திட்டங்கள் - மின் கற்றல்.
குழந்ணத ததொழிைொளர் மற்றும் குழந்ணதகளுக்கு எதிைொன தசயல்பொடுகள்: குழந்ணத
கல்வி - குழந்ணத பள்ளி இணடநிற்றல்கள் – சிறுவர்களுக்கு எதிைொன தசயல்பொடுகள் -
சிறுவர்களுக்கு எதிைொன தசயல்பொடுகளிலிருந்து பொதுகொப்பதற்கொன சட்டங்கள் - குழந்ணதகள்
பொதுகொப்பு மற்றும் நைத் திட்டங்கள்.
சுகொதொைம்: கிைொமப்புற மற்றும் நகர்ப்புற சுகொதொைம் - சுகொதொைத் திட்டங்கள் மற்றும்
திட்டங்களில் பஞ்சொயத்து ைொஜ் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி முகணமகளின் பங்கு.
தபண்கள் அதிகொைமளித்தல்: தபண்களுக்கு சமூக நீதி - திட்டங்கள் மற்றும் திட்டச்
தசயல்முணறகள் - குடும்ப வன்முணற - வைதட்சணை அச்சுறுத்தல் - பொலியல் வன்தகொடுணம -
சட்டங்கள் மற்றும் விழிப்புைர்வு நிகழ்ச்சிகள் - தபண்களுக்கு எதிைொன வன்முணறகளிலிருந்து
பொதுகொத்தல் - தபண்கள் அதிகொைமளிப்பதில் அைசு மற்றும் தன்னொர்வ ததொண்டு நிறுவனங்களின்
பங்கு - திட்டங்கள் மற்றும் திட்டச் தசயல்முணறகள்.
சமூக மொற்றங்கள்: நகைமயமொக்கல்: இந்தியொ மற்றும் தமிழ்நொட்டில் உள்ள தகொள்ணக,
திட்டமிடல் மற்றும் திட்டங்கள் – சமூக மற்றும் தபொருளொதொை குறிகொட்டிகளின் ஒப்பீட்டு ஆய்வு -
சமூகத்தின் மீதொன வன்முணறயின் தொக்கம் - மத வன்முணற - பயங்கைவொதம் மற்றும் வகுப்புவொத
வன்முணற - கொைைங்கள் - கட்டுப்படுத்துவதற்கொன படிகள் மற்றும் விழிப்புைர்வு -
சிறுபொன்ணமயினரின் பிைச்சிணனகள் - மனித உரிணமகள் பிைச்சிணனகள் - இந்தியொவில் உள்ள
பிைொந்திய தவறுபொடுகள் - கொைைங்கள் மற்றும் தீர்வுகள்.
சமூக தமம்பொடு: அணுகுமுணறகள் - மொதிரிகள் - தகொள்ணககள் மற்றும் திட்டங்கள் –
கல்விக்கும் சமூக வளர்ச்சிக்கும் இணடயிைொன ததொடர்பு - சமூக தமம்பொட்டுத் திட்டங்கள் - சுய
தவணைவொய்ப்பு மற்றும் ததொழில்முணனதவொர் தமம்பொடு - சமூக வளர்ச்சியில் தன்னொர்வ
ததொண்டு நிறுவனங்களின் பங்கு. கல்வி - உடல்நைம் மற்றும் மனித தமம்பொடு - இந்தியொவில்
சுகொதொைப் பொதுகொப்பு பிைச்சிணனகள் - குழந்ணதகள், இளம் பருவத்தினர், தபண்கள் மற்றும்
வயதொனவர்கள் - இந்தியொவில் சுகொதொைக் தகொள்ணக - திட்டங்கள் - சுகொதொைப் பொதுகொப்பு
திட்டங்கள்.
பொதிப்புக்குள்ளொகக் கூடிய மக்கள் (Vulnerable sections of the population): பிைச்சிணனகள் - சட்டங்கள்
மற்றும் தண்டணனகள் - மொநிைம், மத்திய அைசு மற்றும் தன்னொர்வ ததொண்டு நிறுவனங்களொல்
பொதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கொன பல்தவறு நைத்திட்டங்கள்.
நடப்பு நிகழ்வுகள்
அைகு III: அறதநறி மற்றும் தநர்ணம
அறதநறியும் மனித இணடமுகப்பும்: வணையணற மற்றும் வொய்ப்புகள் – இந்திய
தத்துவப்பள்ளிகளின் அறதநறிகள் - திருக்குறளின் நன்தனறிகள்; அறதநறிகளின் வணககள்:
உள்ளுைர்வுவொதம் – இருத்தலியல் – கடணமகளும் தபொறுப்புகளும் – நன்தனறித் தீர்ப்புகள் –
நன்தனறி முழுணமவொதம் – அறதநறிக் கடணமகள்.
மனப்பொங்கு: எண்ைம் மற்றும் நடத்ணத - அதன் ததொடர்பும் தொக்கமும் - அறம் சொர்ந்த
மற்றும் அைசியல் சொர்ந்த மனப்பொங்கு;
தபொது நிர்வொகத்திலுள்ள நன்தனறிகள்: ஆட்சிமுணறயின் தத்துவவியல் ஆதொைம்
மற்றும் ஆட்சிமுணறயிலுள்ள நொையம் – அறதநறி மற்றும் நடத்ணத நியதிகள்- தபொதுநிர்வொக
வல்லுனர்களின் முதன்ணமப் தபொறுப்புகள் – தகவல்கள் பரிமொற்றம் மற்றும் தசணவகள்
வழங்கலில் தவளிப்பணடத்தன்ணம - ததொழில்முணற நடத்ணத மற்றும் ததொழில்முணற நடத்ணத
அல்ைொத ததொடர்புகள் - சொத்தியமொன பயன்தரும் ததொடர்புகள் – இைகசியப் பதிவுகணளப்
பைொமரித்தல் – தகவல் தவளியிடுதல் – அதிகொை வைம்புகள் – தநறிமுணறக் கடணமக் குறித்த
ஆதைொசணன – அறதநறியும் பொகுபொடின்றி இருத்தலும் – குடிமக்களின் சொசனங்கள் – ஊழல்சொர்
சவொல்கள் – தபொது அைசியல் தீர்மொனத்தின் அறதநறிகள்.
அைகு - IV : இந்திய அைசியைணமப்பு மற்றும் இந்தியொவின் மீது உைகளொவிய அைசியல்
மொற்றங்களின் தொக்கம்
இந்திய அைசியைணமப்பு
வைைொற்று பின்னணி – இந்திய அைசணமப்புச் சட்டத்திணன உருவொக்குதல் - முகவுணை –
இந்திய அைசணமப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் – பகுதிகள், அைசியைணமப்பு சட்ட விதிகள்
மற்றும் அட்டவணைகள் - அைசியைணமப்பு சட்டதிருத்தம் - குடியுரிணம.
அடிப்பணட உரிணமகள் மற்றும் அடிப்பணட கடணமகள் – அைசு வழிகொட்டு தநறிமுணறக்
தகொள்ணககள்.
அைசின் அணமப்பு, அதிகொைம் மற்றும் பணிகள்
மத்திய அைசு:
சட்டமன்றம்: நொடொளுமன்றம் - மக்களணவ மற்றும் மொநிைங்களணவ
நிருவொகம்: குடியைசுத்தணைவர் - குடியைசு துணைத் தணைவர், பிைதமர் மற்றும் அணமச்சைணவ குழு
- அைசணமப்பு அதிகொரிகள்
நீதித்துணற: உச்சநீதிமன்றம் - நீதிமன்ற மறுஆய்வு - நீதித்துணற தசயல்பொடு - அண்ணமக் கொை
தீர்ப்புகள்.
மொநிை அைசு :
சட்ட மன்றம்: மொநிை சட்டமன்றப் தபைணவ - மொநிை சட்டமன்ற தமைணவ -
நிருவொகம்: ஆளுநர் - முதைணமச்சர் - அணமச்சைணவ.
நீதித்துணற: உயர்நீதிமன்றம் - மொவட்ட நீதிமன்றங்கள் - சொர்நிணை / கீழணம நீதிமன்றங்கள் -
தீர்ப்பொயங்கள்.
உள்ளொட்சி அைசொங்கம்:
ஊைக மற்றும் நகை உள்ளொட்சி அைசொங்கங்கள் - வைைொற்று பிண்ைனி 73-வது மற்றும் 74- வது
அைசணமப்புச் திருத்தச்சட்டங்கள்.
யூனியன் பிைததசங்கள்:
பரிைொம வளர்ச்சி – நிர்வொகம்
கூட்டொட்சி முணற:
இந்திய கூட்டொட்சி முணற – மற்ற கூட்டொட்சி முணறகளிலிருந்து தவறுபடுத்துதல்.
மத்திய - மொநிை உறவுகள்: சட்டமன்ற - நிருவொக - தபொருளொதொை உறவுகள்.
இந்திய நிர்வொகம்:
இந்திய ஆட்சிப்பணிகள் : வைைொற்று பிண்ைனி - இந்திய ஆட்சிப்பணி பிரிவுகள் - மத்திய -
மொநிைப்பணிகள் - பணியொளர் ததர்வு மற்றும் பயிற்சி.
அைசியல் கட்சிகள் - ததசிய மற்றும் மொநிை கட்சிகள் - அழுத்தக்குழுக்கள் - தபொது கருத்து - தகவல்
ஊடகங்கள் - சமூக ஊடகங்கள் - அைசு சொைொ அணமப்புகள்.
நிர்வொக சீர்திருத்தங்கள்: மத்திய கண்கொணிப்பு ஆணையம் - ஊழல் எதிர்ப்பு நடவடிக்ணககள் -
தைொக் அதொைத் – தைொக் ஆயுக்தொ – தைொக் பொல் - இந்தியொவில் குணறதகள் அதிகொரி (Ombudsman)
அணமப்பு - தகவல் அறியும் உரிணமச்சட்டம் - குடிமக்கள் குணறபொடு மற்றும் நிர்வொக சீர்திருத்த
ஆணையம் - நிர்வொக தீர்ப்பொயங்கள்.
இந்திய மொநிைங்களின் விவைம்:
மக்கள்ததொணக - மொநிை தமொழி - தமம்பொட்டுத் திட்டங்கள்– மின்னணு நிர்வொகம்.
இந்திய மற்றும் உைக நொடுகள்
இந்தியொவின் அயல் நொட்டு தகொள்ணக - உைக நொடுகளுடன் இந்தியொவின் உறவு -
தற்கொப்பு மற்றும் ததசிய பொதுகொப்பு - அணுக்தகொள்ணக - தீவிைவொதம் - மனித உரிணமகள் மற்றும்
சுற்றுசூழல் ததொடர்பொன பிைச்சிணனகள் - சர்வததச அணமப்புகள் - ஒப்பந்தம் மற்றும் உச்சி
மொநொடுகள்
நடப்பு நிகழ்வுகள்
அைகு-V: இந்தியொவின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் ததொழில்நுட்பத்தின் பங்கு மற்றும்
தொக்கம்
அறிவியல் மற்றும் ததொழில்நுட்பம் – தசயல்பொடுகள், சொதணனகள் மற்றும் தமம்பொடுகள் –
அவற்றின் பயன்பொடுகள் மற்றும் தொக்கங்கள்.
தனிமங்கள் மற்றும் தசர்மங்கள் - அமிைங்கள், கொைங்கள் மற்றும் உப்புகள் -
ஆக்சிஜதனற்றம் மற்றும் ஒடுக்கம் - கொர்பன், ணநட்ைஜன் மற்றும் அதன் தசர்மங்கள் - தொதுக்கள்
மற்றும் உதைொகங்களின் தவதியியல் - உைங்கள், பூச்சிக்தகொல்லிகள், பைபடிகள் மற்றும்
தநகிழிகள் - அரிமொனங்கள் - அன்றொட வொழ்வில் தவதியியல் - ஆற்றல் - புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
மற்றும் புதுப்பிக்க இயைொத ஆற்றல் - தன்னிணறவு – எண்தைய் மற்றும் கனிம வளங்கள் ஆய்வு.
விண்தவளி ஆைொய்ச்சி – நொதனொ அறிவியல் மற்றும் ததொழில்நுட்பம் (Nano Science and
Technology) – நொதனொ தபொருட்களின் பயன்பொடுகள்.
தகவல் ததொழில்நுட்பம் மற்றும் அதன் முன்தனற்றம் – தைொதபொடிக்ஸ் மற்றும் தொனொக
இயங்கும் இயந்திைம் – தசயற்ணக நுண்ைறிவு (Artificial Intelligence) – ணகதபசி ததொடர்புகள் -
கணினி அணமப்பு கட்டணமப்பு - இயக்க முணறணம – கணினி வணை அணமப்பு, குறியொக்கவியல்
மற்றும் வணைபொதுகொப்பு – ததொடர்புணடய தைவுத்தள தமைொண்ணம அணமப்பு, தமன்தபொருள்
தபொறியியல், கணினி மூைம் படம் தசயைொக்கம் – இயந்திை வழி கற்றல்.
இந்தியொவில் பயிர் தசய்யும் முணறகள் – இயற்ணக விவசொயம் – உயிர் ததொழில்நுட்ப
விவசொயம் – வர்த்தகரீதியொக கிணடக்கக் கூடிய மைபணு மொற்றப்பட்ட பயிர்கள் - சூழலியல் மற்றும்
சமூகவியலில் மைபணு மொற்றப்பட்ட பயிர்களின் தொக்கம் – அறிவு சொர் தசொத்துரிணம -
உயிர்பொதுகொப்பு.
மைர் தொவை வளர்ப்பு – கொய்கறி சொகுபடி – பழமைங்கள் சொகுபடி – மருத்துவ தொவைங்கள் –
பொைம்பரிய மற்றும் நவீன தொவை தபருக்க உத்திகள் – கண்ைொடி வீடு – நீரியல் வளர்ப்பு தசடிகள்
(ணைட்தைொதபொனிக்ஸ்) – தபொன்சொய் - ததொட்ட அம்சம் மற்றும் தசயல்பொடு - கொய்கறிகள் மற்றும்
பழங்கள் பதப்படுத்தும் முணற .
மைபணு தபொறியியல் - விவசொயத்தில் மைபணு தபொறியியலின் முக்கியத்துவம் –
ஒருங்கிணைந்த விவசொயம் – மண்புழு உைம்.
உயிர் அறிவியலின் முக்கிய கருத்துக்கள் – தசல்கள் – உயிரினங்களின் அடிப்பணட
அைகு – உயிரினங்களின் வணகப்பொடு – ஊட்டச்சத்து மற்றும் உைவுக் கட்டுப்பொடு - சுவொசம் –
இைத்தம் மற்றும் இைத்த ஓட்டம் – நொளமில்ைொ சுைப்பிகள் – வளர்சிணத மொற்ற கழிவுகணள
தவளிதயற்றுதல் – இனப்தபருக்க அணமப்பு – விைங்குகள் மற்றும் மனிதனின் உயிர் ததொடர்பு –
தபதைொதமொன்கள் மற்றும் அலிதைொ இைசொயனங்கள் – மைபியல் - பைம்பணை அறிவியல் – சுகொதொைம்
மற்றும் உடல்நைம் – மனிதர்கணளத் தொக்கும் தநொய்கள் – ததொற்று தநொய்கள் மற்றும் ததொற்றொ
தநொய்கள் - தநொய் தடுப்பு மற்றும் தீர்வுகள் – குடிப்பழக்கம் மற்றும் தபொணதப்தபொருளின் தவறொன
பயன்பொடுகள் – மைபணு தபொறியியல் – உறுப்பு மொற்று அறுணவ சிகிச்ணச – குருத்தணு
ததொழில்நுட்பம் – தடய அறிவியல் – கழிவு நீர் சுத்திகரிப்பு.
அறிவியல் மற்றும் ததொழில்நுட்பத்தில் அைசொங்கத்தின் அணமப்பு மற்றும் தகொள்ணக –
பங்கு மற்றும் தசயல்பொடு - பொதுகொப்பு ஆைொய்ச்சி மற்றும் தமம்பொட்டு நிறுவனம் – தபருங்கடல்
ஆைொய்ச்சி மற்றும் வளர்ச்சி - மருத்துவ சுற்றுைொ – அறிவியல் மற்றும் ததொழில்நுட்பத் துணறயில்
இந்தியர்களின் சொதணனகள் – அறிவியல் மற்றும் ததொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்.
அைகு-VI: தமிழ்ச் சமுதொயம் - பண்பொடு மற்றும் பொைம்பரியம்
இவ்வைகில் உள்ள தகள்விகளுக்கு ததர்வர்கள் தமிழில் அல்ைது ஆங்கிைத்தில்
விணடயளிக்கைொம்.
1 தமிழினத் ததொற்றமும் வளர்ச்சியும் – ஓணைச்சுவடி – ஆவைம் – தமிழகத்தில்
ததொல்தபொருள் ஆய்வு நணடதபற்ற இடங்கள் – ஆதிச்சநல்லூர், அரிக்கதமடு, கீழடி,
தகொந்தணக, மைலூர், சிவகணை மற்றும் பிற…
2 கணை, அறிவியல் மற்றும் பண்பொடு : இயல், இணச, நொடகம் மற்றும் பிற கணைகள் -
அறிவியல் – பண்பொடு (அகப்பண்பொடு, புறப்பண்பொடு).
3 தமிழ்ச் சமுதொயமும் வணிகமும் : சங்ககொைம் – இணடக்கொைம் – இக்கொைம்.
4 தமிழகத்தில் பகுத்தறிவொளர்கள், திைொவிட இயக்கங்களின் ததொற்றமும் வளர்ச்சியும் -
சமூக, தபொருளொதொை வளர்ச்சியில் அவற்றின் பங்கு.
5 இக்கொைத் தமிழர்களின் சமூக மற்றும் பண்பொட்டு வொழ்வியல் : சொதி, மதம் , தபண்கள்,
அைசியல், கல்வி, தபொருளொதொைம், வணிகம், பிற நொடுகளுடனொன உறவு,
புைம்தபயர்ந்த தமிழர்கள்.
6 தமிழின் இன்ணறய வளர்ச்சி : அச்சு - பதிப்பு – தமொழிதபயர்ப்பு – திணைத்ததொழில் –
கணினி – ஊடகம்.
அைகு- VII : தபொது புவியியல் மற்றும் தமிழ்நொட்டின் சிறப்பு பொர்ணவயுடன் இந்திய புவியியல்
புவி மற்றும் பிைபஞ்சம்: சூரிய குடும்பம் – வளிக்தகொளம், நிைக்தகொளம், நீர்க்தகொளம் மற்றும்
உயிர்க்தகொளம்.
இந்தியொ மற்றும் தமிழ்நொடு: அணமவிடம் – இயற்ணக பிரிவுகள் - வடிகொல் – வொனிணை மற்றும்
கொைநிணை; பருவக் கொைம், மணழப்தபொழிவு - இயற்ணக வளங்கள்:- மண், இயற்ணகத் தொவைம்,
வனவிைங்கு - நீர்ப்பொசனம் மற்றும் பல்தநொக்கு திட்டங்கள்- கனிம வளங்கள் - ஆற்றல் வளங்கள்
– தவளொண்ணம: பயிர்கள், கொல்நணட, மீன்வளம், தவளொண் புைட்சிகள் – ததொழிற்சொணைகள் -
மக்கள்ததொணக: வளர்ச்சி, பைவல் மற்றும் அடர்த்தி – இடப்தபயர்வு - இனங்கள், பழங்குடியினர்கள்,
தமொழிகள் மற்றும் மதங்கள் - வர்த்தகம் - புவி அைசியல்; எல்ணை பிைச்சிணனகள்.
தபைொழி மற்றும் கடல்: இந்தியப் தபைொழி, அைபிக்கடல் மற்றும் வங்கொள விரிகுடொ
ஆகியவற்றினுணடய கடைடி நிைத்ததொற்றங்கள்.
புவிஇடசொர் ததொழில்நுட்பம்: ததொணையுைர்வு, புவி தகவல் அணமப்பு (GIS) மற்றும் உைகளொவிய
தடம் கொணும் தசயற்ணகக்தகொள்அணமப்பு (GNSS).
புவிபடம்: ததொற்றங்கள் மற்றும் இடங்கணள குறித்தல்.
நடப்பு நிகழ்வுகள்
அைகு- VIII : சுற்றுச்சூழல் , உயிரினப்பன்ணம மற்றும் தபரிடர் தமைொண்ணம
சூழலியல் : சூழ்நிணை மண்டைத்தின் அணமப்பு மற்றும் தசயல்பொடு – சூழலியல் ததொடர்ச்சி
(Ecological succession) - சூழலியல் தசணவகள்– உயிரினப்பன்ணம பொதுகொப்பு: உயிரினப்பன்ணம
வணககள் - இந்தியொவில் உயிரினப்பன்ணம வளணமயங்கள் – உயிரினப்பன்ணமயின்
முக்கியத்துவம் மற்றும் அச்சுறுத்தல்கள் – உள்வொழிட பொதுகொப்பு மற்றும் தவளிவொழிட பொதுகொப்பு
நடவடிக்ணககள் – அழிந்துவரும் வனஉயிரினங்கள் மற்றும் தொவைங்கணள பொதுகொப்பதற்கொன
பன்னொட்டு வர்த்தகம்மீதொன ஒப்பந்தம் (CITES), இயற்ணகணய பொதுகொக்கும் பன்னொட்டு சங்கம்
(IUCN) & உயிரியல் பன்முகத்தன்ணமகுறித்த மொநொடு (CBD) – உயிரினப்பன்ணம சட்டம்.
சுற்றுச்சூழல் மொசுபொடு மற்றும் தமைொண்ணம: கொற்று , நீர், மண், தவப்பம் மற்றும் ஒலி மொசுபொடு –
மொசுபொடு தடுப்பு மற்றும் கட்டுப்பொட்டு உத்திகள் - திடக்கழிவு மற்றும் அபொயகைமொன கழிவு
தமைொண்ணம – சுற்றுச்சூழல் தைநிணை மற்றும் சுற்றுச்சூழல் கண்கொணிப்பு – சுற்றுச்சூழல்
தொக்கமதிப்பீடு (EIA) : சுற்றுச்சூழல் தொக்கத்திணன மதிப்பிடும் தசயல்முணறகளின் படிநிணைகள் –
சுற்றுச்சூழல் அனுமதி - சுற்றுச்சூழல் தணிக்ணக.
நிணையொன வளர்ச்சி: உைகளொவிய சுற்றுச்சூழல் பிைச்சிணனகள் மற்றும் தமைொண்ணம –
நிணையொன வளச்சி இைக்குகள் (SDGs) மற்றும் குறிக்தகொள்கள் – கொைநிணை மொற்றம் – தமிழ்நொடு,
இந்தியொ மற்றும் உைகளொவிய பருவமணழ கொைமொற்றங்கள் – கொைநிணை மொற்றத்தினொல்
சுற்றுச்சூழலில் ஏற்படும் விணளவுகள் மற்றும் குணறப்பு நடவடிக்ணககள் - தூய்ணம மற்றும் பசுணம
ஆற்றல் – பொரிஸ் ஒப்பந்தம் – ததசிய தீர்மொனிக்கப்பட்ட பங்களிப்பு (NDCs)
சுற்றுச்சூழல்சட்டங்கள், தகொள்ணககள் & இந்தியொ மற்றும் உைகளொவிய திட்டவணையணற
ஒப்பந்தங்கள் – இயற்ணக மற்றும் மனிதர்களொல் ஏற்படும் தபைழிவுகள் - தபரிடர் தமைொண்ணம
மற்றும் ததசிய தபரிடர் தமைொண்ணம ஆணையம் - தசன்டொய் தபைழிவு தமைொண்ணம கட்டணமப்பு
– சுற்றுச்சூழல் சுகொதொைம் மற்றும் துப்புைவு.
நடப்பு நிகழ்வுகள்
அைகு- IX : இந்தியதபொருளொதொைம் – தற்தபொணதய தபொருளொதொை தபொக்குகள் மற்றும் இந்தியொவில்
உைக தபொருளொதொைத்தின் தொக்கம்
இந்திய தபொருளொதொைத்தின் அம்சங்கள் - ததசிய வருமொனம் - மூைதன உருவொக்கம் – புதிய
தபொருளொதொைக் தகொள்ணக - நிதி ஆதயொக் (NITI Aayog).
தவளொண்ணம – தவளொண்ணமயின் பங்கு – நிைச்சீர்திருத்தம் – புதிய தவளொண் உத்தி –
பசுணமப்புைட்சி – ஒப்பந்த விவசொயம் – குணறந்தபட்ச ஆதைவு விணை –விணை நிர்ையக்தகொள்ணக,
தபொதுவிநிதயொகத்திட்டம் (PDS), மொனியம், உைவுப்பொதுகொப்பு – தவளொண் விற்பணன முணற ,
பயிர்கொப்பீடு, ததொழிைொளர் கிைொமப்புறக்கடன் & கடன்சுணம – உைகவர்த்தக அணமப்பு &
தவளொண்ணம.
ததொழில் - வளர்ச்சி - தகொள்ணக – தபொது நிறுவனங்கள் மற்றும் பங்குகணள
விைக்கிக்தகொள்ளுதல் – தனியொர்மயமொக்கல் மற்றும் தொைொளமயமொக்கல் - தபொது தனியொர்
கூட்டொண்ணம (PPP) – சிறப்பு தபொருளொதொை மண்டைங்கள் – சிறுகுறு மற்றும் நடுத்தை ததொழில்
நிறுவனங்கள் – இந்தியத் தயொரிப்பு (Make in India).
இந்தியொவின் அடிப்பணட கட்டணமப்புவசதி – தபொக்குவைத்து முணற– திறன் – ததொடர்பு –
சமூகஉட்கட்டணமப்பு – ஆைொய்ச்சி மற்றும் வளர்ச்சி.
வங்கியியல் மற்றும் நிதி - வங்கியியல் , பைவியல் மற்றும் நிதி மத்திய வங்கி – வணிக வங்கி – வங்கி
அல்ைொத நிதிநிறுவனங்கள் - பங்குச்சந்ணத – நிதிச்சீர்திருத்தங்கள் - நிதிநிணைத்தன்ணம –
பைக்தகொள்ணக – இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தன்னொட்சி.
தபொதுநிதி – தபொது தசைவு – வருவொய் ஆதொைங்கள் – வரி மற்றும் வரி அல்ைொத வருவொய் –
வரிவிதிப்பு நியதிகள் – சைக்கு மற்றும் தசணவவரி – தபொதுச் தசைவினம் – நிதிக்தகொள்ணக –
தபொதுக்கடன் – நிதி ஆணையம் - நிதிக் கூட்டொட்சி.
இந்தியப் தபொருளொதொைத்தில் உள்ள சிக்கல்கள் – வறுணமயும் மற்றும் சமத்துவமின்ணமயும் –
வறுணம ஒழிப்புதிட்டங்கள் - மகொத்மொ கொந்தி ததசிய ஊைக தவணைவொய்ப்பு உறுதியளிப்புச் சட்டம்
(MGNREGA) – கிைொமப்புற வறுணமக்கொன புதிய நைத்திட்டங்கள். தவணைவொய்ப்பின்ணம –
பொலின சமத்துவமின்ணம.
பைவீக்கம் – பைவீக்க இைக்கு நிர்ையித்தல் – நீடித்த தபொருளொதொை வளர்ச்சி.
இந்தியொவின் தவளிநொட்டு வர்த்தகம் – வைவுச் தசைவு சமநிணை (BOP), ஏற்றுமதி இறக்குமதி
தகொள்ணக (EX-IM Policy), அந்நியச் தசைவொணிசந்ணத (FOREX Market), அன்னிய தநைடி
முதலீடு (FDI) - உைகமயமொக்கல் மற்றும் அதன்தொக்கம் – உைகப் தபொருளதொை தநருக்கடியும்
இந்தியப் தபொருளொதொைத்தில் அதன் தொக்கமும்.
பன்னொட்டு நிதி நிறுவனங்கள் – பன்னொட்டு நொையநிதியம் (IMF) – உைகவங்கி – பிதைசில்,
ைஷ்யொ, இந்தியொ, சீனொ, ததன்னொப்பிரிக்கொ நொடுகளின் கூட்டணமப்பு (BRICS)- ததற்கொசிய
நொடுகளின் மண்டை கூட்டணமப்பு (SAARC) - ததன்கிழக்கொசிய நொடுகளின் கூட்டணமப்பு
(ASEAN) .
தமிழ்நொடு தபொருளொதொைம் மற்றும் சிக்கல்கள் – மொநிை தமொத்த உள்நொட்டு உற்பத்தி – மொநிைத்தின்
தபொருளொதொை வளர்ச்சியின் தபொக்குகள் – தமிழ் நொட்டின் மக்கள் ததொணக விவைம் – தவளொண்ணம
– ஒப்பந்த விவசொயம் – தமிழ்நொடு அைசின் இயற்ணக தவளொண்ணம தகொள்ணகயும் தமம்பொடும் –
தமிழ்நொட்டில் ததொழில் & ததொழில் முணனவுதிறன் தமம்பொடு – உட்கட்டணமப்பு – மின்சொைம் ,
தபொக்குவைத்துக் கட்டணமப்புகள் – சுற்றுைொ – சுகொதொைம் – சுற்றுச்சூழல் சுற்றுைொ – சமூக
உட்கட்டணமப்பு – சுயஉதவிக்குழுக்கள் & ஊைகப்பகுதி தபண்களுக்கு அதிகொைமளித்தல் – ஊைக
வறுணம மற்றும் தவணைவொய்ப்பின்ணம – வட்டொை தபொருளொதொை ஏற்றத்தொழ்வுகள் – உள்ளொட்சி
அணமப்பு முணற – அண்ணமக்கொை அைசுநைத் திட்டங்கள்.
நடப்பு நிகழ்வுகள்
*******