[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

மசாகன்

ஆள்கூறுகள்: 18°58′N 72°51′E / 18.97°N 72.85°E / 18.97; 72.85
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
மசாகன்
குடியிருப்பு
மசாகன் is located in Mumbai
மசாகன்
மசாகன்
ஆள்கூறுகள்: 18°58′N 72°51′E / 18.97°N 72.85°E / 18.97; 72.85
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
பெருநகரம்மும்பை
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
400010
வாகனப் பதிவுMH 01
மும்பையின் முன்னாள் ஏழு தீவுகள்

மசாகோன் (Mazagaon)[1]) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பை நகரத்தில் உள்ள தெற்கு மும்பையின் ஏழு தீவுகளில் ஒன்றாகும். அரபுக் கடற்கரையில் அமைந்த மசாகோனில் மும்பை துறைமுகம் [2] மற்றும் மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளது. இதன் தெற்கில் வாடிபந்தர், டோங்கிரி மற்றும் ஜெ. ஜெ மருத்துவமனையும், கிழக்கில் தாருகானா பகுதியும், வடக்கில் ரியாய் ரோடு, கோதப்தியே பகுதிகள் உள்ளது.

மேற்கோள்கள்

  1. D'Cunha, Jose Gerson (1900). "IV The Portuguese Period". The Origins of Bombay (3 ed.). Bombay: Asian Educational Services. p. 265. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0815-1. பார்க்கப்பட்ட நாள் 2009-01-04.
  2. Mumbai Port Trust

Matharpacady Village website


"https://ta.wikipedia.org/w/index.php?title=மசாகன்&oldid=3348931" இலிருந்து மீள்விக்கப்பட்டது