pass
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுpass
- கடவி (அட்டை வடிவில் சரிபார்ப்பு ஆவணம்)
வினைச்சொல்
தொகுpass
- தேர்ச்சி
பொருள்: வெற்றி
எ.கா: +2-வில் தேர்ச்சி
- கடந்து செல்
- வெற்றி அடை
எ.கா: +2-வில் தேர்ச்சி அடைந்தார்.
பயன்பாடு
தொகுpass
- கடவி- மாணவர்களுக்கான விலையில்லா பேருந்து கடவிக்கள்(Bus pass) பயனுள்ள ஒன்று.
- வெளிமாவட்ட பயணங்களுக்கு 'கோவிட்-19' மின்-கடவி கட்டாயம்('Covid-19' E-pass is mandatory for inter-district travel)
புவியியல் - கணவாய்