[go: up one dir, main page]

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) புள்ளி

  1. அமைவிடம் தவிர வேறு இயல்புகளோ, அளவோ இல்லாத ஒரு வடிவகணித உருப்படி.
  2. சிறிய வட்டமான குறி.
  3. நன்மதிப்பு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- point
"https://ta.wiktionary.org/w/index.php?title=புள்ளி&oldid=1970437" இலிருந்து மீள்விக்கப்பட்டது